Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Ohho…nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu
Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu

Female : Vadivil uyarndhadhu
Vanappu migundhadhu
Engal arubhaththettu
Chorus : Oh…ho…ho…ho
Female : Vazhiyil varubhavarai
Thalla azhaippadhu
Ungal irubhaththettu…
Chorus : Lalallaa…

Female : Pallam medugalai kandaal
Idhu padukkai pottuvidum nandraai
Pada padakkum thadathadakkum
Kadakadakkum idhu edharkku…
Chorus : Lallalallallaa lalalallallaa
Lallalallallaa lallalallallaa

Female : Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu

Female : Kappal pondradhu kannai parippadhu
Chorus : Enghal arubhaththettu…du…du…du
Female : Sippi pondradhu sirikka vaippadhu
Chorus : Unghal irubhaththettu…du…du…du

Female : Thaththi thaththiyae thaavum
Chinna thavalai pola idhu paayum
Adangappaa idhu dappaa
Endru sonnaal adhu thappaa
Chorus : Lala lalalaa Female : Ah ha haa haa..
Chorus : Lala lalalaa Female : Ah ha haa haa..
Chorus : Lala lalalaa Female : Ah ha haa haa..
Chorus : Lalalaa Female : Lalalaa

Female & Chorus : Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu
Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu

Female : Ilamaiyin ezhuchi
Pudhumaiyin puratchi
Chorus : Enghal arubhaththettu
Female : Pazhamai virumbighalum
Iruppadhan saatchi
Chorus : Unghal irubhaththettu
Female : Pazhaiya irumbhu virkkum kadaiyil
Vilaiyaagi pogum oru nodiyil
Idhai ottum dhuraiyai paaru
Romba joru ivar yaaru

Female & Chorus : Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஓஹோய்…….
நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு
நடப்பது அறுபத்தெட்டு
இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு….

பெண் : வடிவில் உயர்ந்தது
வனப்பு மிகுந்தது
எங்கள் அறுபத்தெட்டு
குழு : ஓ…ஹோ…ஹோ…ஹோ
பெண் : வழியில் வருபவரைத்
தள்ள அழைப்பது
உங்கள் இருபத்தெட்டு….
குழு : லலல்லா…

பெண் : பள்ளம் மேடுகளைக் கண்டால்
இது படுக்கை போட்டுவிடும் நன்றாய்
படபடக்கும் தடதடக்கும்
கடகடக்கும் இது எதற்கு……
குழு : லல்லலல்லல்லா லலலல்லல்லா
லல்லலல்லல்லா லல்லலல்லல்லா

பெண் : நடப்பது அறுபத்தெட்டு
இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு….

பெண் : கப்பல் போன்றது கண்ணைப் பறிப்பது
குழு : எங்கள் அறுபத்தெட்டு…..டு…..டு….டு….
பெண் : சிப்பி போன்றது சிரிக்க வைப்பது
குழு : உங்கள் இருபத்தெட்டு….டு….டு….டு….

பெண் : தத்தித் தத்தியே தாவும்
சின்ன தவளைப் போல இதுப் பாயும்
அடங்கப்பா இது டப்பா
என்று சொன்னால் அது தப்பா
குழு : லல லலலா
பெண் : ஆ ஹ ஹா ஹா…..
குழு : லல லலலா
பெண் : ஆ ஹ ஹா ஹா…..
குழு : லல லலலா
பெண் : ஆ ஹ ஹா ஹா…..
குழு : லலலா
பெண் : லலலா

பெண் மற்றும் குழு :
நடப்பது அறுபத்தெட்டு
இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு….
நடப்பது அறுபத்தெட்டு
இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு…

பெண் : இளமையின் எழுச்சி
புதுமையின் புரட்சி
குழு : எங்கள் அறுபத்தெட்டு
பெண் : பழமை விரும்பிகளும்
இருப்பதன் சாட்சி
குழு : உங்கள் இருபத்தெட்டு
பெண் : பழைய இரும்பு விற்கும் கடையில்
விலையாகிப் போகும் ஒரு நொடியில்
இதை ஓட்டும் துரையைப் பாரு
ரொம்ப ஜோரு இவர் யாரு

பெண் மற்றும் குழு :
நடப்பது அறுபத்தெட்டு
இது அறுபத்தெட்டு
இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here