Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Nadaiya maathu
Un nadaiya maathu
Aththaan enna paathu aaduriyae koothu
Aththaan enna paathu aaduriyae koothu
Asaiyudhu unna pola naathu
Asaiyudhu unna pola naathu
Female : Nadaiya maathu
Nee nadaiya maathu
Aththaan nee enna paathu aaduriyae koothu
Aththaan nee enna paathu aaduriyae koothu
Asaiyudhu unna pola kaathu
Asaiyudhu unna pola kaathu
Male : Pollaachi roattu mela
Pozhudhu saayum nerathilae
Pullaakkum pon thodumaa
Pora pulla nee
Poga thuna venuma podu dhinaakku
Female : Pollaadha ponnu
En Pollaappa vaanga varum
Killaadi evanum illa en machaan nee
Illaatti paravaala podu dhinaakku
Male : Dhinaakku dhinaakku dhinaakku
Podu dhinaakku dhinaakku dhinaakku…
Female : Yei nadaiya maathu
Nee nadaiya maathu
Aththaan nee enna paathu aaduriyae koothu
Aththaan nee enna paathu aaduriyae koothu
Asaiyudhu unna pola kaathu
Asaiyudhu unna pola kaathu
Male : Paatha nee salaikalaiyae
Nee pathinaaru vayadhinilae
Vaara mayilattama ponnu kizhakkae
Pora rayilattamaa podu dhinaakku
Female : Paatha kannu poothu pogum
Bannari amman pola
Ninnaa kavalaiyilla en raajkannu
Kannai paruvathilae podu dhinaakku
Dhinaakku dhinaakku dhinaakku…
Male : haei..haei..
Female : Dhinaakku dhinaakku dhinaakku…
Male : Nadaiya maathu un nadaiya maathu
Aththaan enna paathu aaduriyae koothu
Aththaan enna paathu aaduriyae koothu
Asaiyudhu unna pola naathu
Asaiyudhu unna pola naathu
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : நடைய மாத்து உன் நடைய மாத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல நாத்து
அசையுது உன்னப் போல நாத்து
பெண் : நடைய மாத்து
நீ நடைய மாத்து
அத்தான் நீ என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல காத்து
அசையுது உன்னப் போல காத்து
ஆண் : பொள்ளாச்சி ரோட்டு மேல
பொழுது சாயும் நேரத்தில
புல்லாக்கும் பொன் தோடுமா போற புள்ள நீ
போகத் துண வேணுமா போடு தினாகு
பெண் : பொல்லாத பொண்ணு என்
பொல்லாப்ப வாங்க வரும்
கில்லாடி எவனுமில்ல என் மச்சான் நீ
இல்லாட்டி பரவாயில்ல போடு தினாக்கு
ஆண் : தினாகு தினாகு தினாகு
போடு தினாகு தினாகு தினாகு
பெண் : ஏய் …நடைய மாத்து
நீ நடைய மாத்து
அத்தான் நீ என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல காத்து
அசையுது உன்னப் போல காத்து..
ஆண் : பாத்தா நீ சளைக்கலையே நீ
பதினாறு வயதினிலே வாற
மயிலாட்டமா பொண்ணு
கிழக்கே போற ரயிலாட்டமா போடு தினாக்கு
பெண் : பாத்த கண்ணு பூத்துப்போகும்
பன்னாரி அம்மன் போல
நின்னாக் கவலையில்லே என் ராஜ்கண்ணு
கன்னிப்பருவத்திலே போடு தினாக்கு
தினாக்கு தினாக்கு தினாகு..
ஆண் : ஹேய் ஹேய்.
ஆண் : நடைய மாத்து உன் நடைய மாத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல நாத்து
அசையுது உன்னப் போல நாத்து