Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Female : {Nadhi engae pogiradhu …
Male : Kadalai thedi..
Female : Naal engae pogiradhu …
Male : Iravai thedi..

Female : Nilavengae pogiradhu ….
Male : Malarai thedi…
Female : Ninaivengae pogiradhu …
Male : Uravai thedi…} (2)

Female : Nadhi engae pogiradhu …
Male : Kadalai thedi..

Female : {Raaganggal nooru varum
Male : Veenai ondru..
Female : Megangal odi varum
Male : Vaanam ondru} (2)

Female : {Ennanggal kodi varum
Male : Idhayam ondru} (2)
Female : Inbangal alli varum
Male : Penmai ondru

Female : Nadhi engae pogiradhu …
Male : Kadalai thedi..

Male : {Palliyarai pen manadhil
Female : Yekkam yekkam…
Male : Pakkathil thunaiyirundhaal
Female : Vetkam vetkam..} (2)

Male : {Ilaimaikkul aadi varum
Female : Inimai kandu} (2)
Male : Indrae naam kaanuvadhu
Female : Irandil ondru..

Male : Nadhi engae pogiradhu …
Female : Kadalai thedi..
Male : Naal engae pogiradhu …
Female : Iravai thedi..

Male : Nilavengae pogiradhu ….
Female : Malarai thedi…
Male : Ninaivengae pogiradhu …
Female : Uravai thedi…

Male & Female :
Hmm…mmm mmm…hmm..mm..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : {நதி எங்கே போகிறது
ஆண் : கடலைத் தேடி
பெண் : நாளெங்கே போகிறது
ஆண் : இரவைத் தேடி

பெண் : நிலவெங்கே போகிறது
ஆண் : மலரைத் தேடி
பெண் : நினைவெங்கே போகிறது
ஆண் : உறவைத் தேடி} (2)

பெண் : நதி எங்கே போகிறது
ஆண் : கடலைத் தேடி

பெண் : {ராகங்கள் நூறு வரும்
ஆண் : வீணை ஒன்று
பெண் : மேகங்கள் ஓடி வரும்
ஆண் : வானம் ஒன்று} (2)

பெண் : எண்ணங்கள் கோடி வரும்
ஆண் : இதயம் ஒன்று
பெண் : எண்ணங்கள் கோடி வரும்
ஆண் : இதயம் ஒன்று
பெண் : இன்பங்கள் அள்ளி வரும்
ஆண் : பெண்மை ஒன்று

பெண் : நதி எங்கே போகிறது
ஆண் : கடலைத் தேடி

ஆண் : {பள்ளியறை பெண்மனதில்
பெண் : ஏக்கம் ஏக்கம்
ஆண் : பக்கத்தில் துணையிருந்தால்
பெண் : வெட்கம் வெட்கம்} (2)

ஆண் : இளமைக்குள் ஆடிவரும்
பெண் : இனிமை கண்டு
ஆண் : இளமைக்குள் ஆடிவரும்
பெண் : இனிமை கண்டு
ஆண் : இன்றே நாம் காணுவது
பெண் : இரண்டில் ஒன்று

ஆண் : நதி எங்கே போகிறது
பெண் : கடலைத் தேடி
ஆண் : நாளெங்கே போகிறது
பெண் : இரவைத் தேடி

ஆண் : நிலவெங்கே போகிறது
பெண் : மலரைத் தேடி
ஆண் : நினைவெங்கே போகிறது
பெண் : உறவைத் தேடி

ஆண் மற்றும் பெண் :
ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here