,Singer : Ghansham Vasvani
Music by : Vidyasagar
Male : Nadhi engae valaiyum
Karai rendum ariyum
Madhi engae alaiyum
Aagaayam ariyum
Vidhi engae vilaiyum
Adhu yaarukku theriyum
Male : Adhai arindhu sollavum
Madhi illai
Madhi irundhaal
Adhan per vidhi illai
Male : Nadhi engae valaiyum
Karai rendum ariyum
Male : Virumbi yaarum
Pirappadhumillai
Virumbiya paathiram
Kidaippadhumillai
Male : Pulikkum vaazhkkai
Amaindhadhai enni
Salikkum manadhil
Sandhosham illai
Male : Ettu naal vaazhum
Pattaamboochi
Irappai patri ninaippadhumillai
Arubadhu vayadhu
Aayul kondavan
Irubadhu nimidam
Vaazhavum illai
Chorus : Naalai enbadhai
Vidhiyidam koduthu
Indru enbadhai eduthu nadathu
Kanner thuliyai kazhatri eduthu
Punnagai anindhu porai nadathu
Male : Punnagai anindhu porai nadathu
Chorus : Aaah haa aaaa…aaa…
Aaah haa aaaa…aaa…
Haa…aaa….aaa…haa…aa….aaa….
Aaah haa aaaa…aaa…
………………………………………….
Male : Kanavu kaanbadhu
Kangalin urimai
Kanavu kalaippadhu
Kaalathin urimai
Male : Sidhaindha kanavai
Serthu serthu
Aranmanai kattudhal
Avaravar thiramai
Male : Ovvoru nodiyilum
Unnadham kaanbadhu
Ulagil pirandha uyirgalin urimai
Niraindha vaazhvum
Nilaithirundhaal
Vandhadhu niraivadhu
Vaazhvin kadamai
Chorus : Naalai enbadhai
Vidhiyidam koduthu
Indru enbadhai eduthu nadathu
Kanner thuliyai kazhatri eduthu
Punnagai anindhu porai nadathu
Male : Punnagai anindhu porai nadathu
பாடகர் : ஹன்ஷ்யாம் வஸ்வனி
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : நதி எங்கே வளையும்
கரை ரெண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும்
அது யாருக்கு தெரியும்
ஆண் : அதை அறிந்து சொல்லவும்
மதி இல்லை
மதி இருந்தால்
அதன் பேர் விதி இல்லை
ஆண் : நதி எங்கே வளையும்
கரை ரெண்டும் அறியும்
ஆண் : விரும்பி யாரும்
பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம்
கிடைப்பதுமில்லை
ஆண் : புளிக்கும் வாழ்க்கை
அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில்
சந்தோஷம் இல்லை
ஆண் : எட்டு நாள் வாழும்
பட்டாம்பூச்சி
இறப்பை பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயது
ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம்
வாழவும் இல்லை
குழு : நாளை என்பதை
விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து
ஆண் : புன்னகை அணிந்து
போரை நடத்து
குழு : …………………………………….
ஆண் : கனவு காண்பது
கண்களின் உரிமை
கனவு கலைப்பது
காலத்தின் உரிமை
ஆண் : சிதைந்த கனவை
சேர்த்து சேர்த்து
அரண்மனை கட்டுதல்
அவரவர் திறமை
ஆண் : ஒவ்வொரு நொடியிலும்
உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை
நிறைந்த வாழ்வும்
நிலைத்திருந்தால்
வந்தது நிறைவது
வாழ்வின் கடமை
குழு : நாளை என்பதை
விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து
ஆண் : புன்னகை அணிந்து
போரை நடத்து