Singers : K. J. Jesudass and S. P. Sailaja

Music by : K. V. Mahadevan

Lyrics by : Muthulingam

Female : Nadhikarai oraththu nanalgalae
En naayagan pugalai kelungalaen
Kaalaiyil pooththa pushbangalae
Engal kadhalai vaazhththi paadungalaen

Male : Nadhikarai oraththu nanalgalae
En naayagi azhagai parungalaen
Kaalaiyil pooththa pushbangalae
Engal kadhalai vaazhththi paadungalaen

Female : Nadhikarai oraththu nanalgalae
Male : En naayagi azhagai paarungalaen

Male : Tharaiyai thodaatha thendralaipol
Un thamarai padhangal nadappathenna
Female : Kalyaana thaedhiyai kettavudan
En kaalgal tharaiyai thodavillaiyae

Male : Karaiyai thodaatha alaigalaipol
Un karunguzhal kaigalil vizhuvathenna
Female : Kadhalan kaiyinil sugam peravae
En koondhal sarinthu vizhunthathaiyyaa

Male : Nadhikarai oraththu nanalgalae
Female : En naayagan pugalai kelungalaen

Male : Gangaiyin sangamam kadalidaththil
Intha kanniyin sangamam ennidaththil
Female : Semman bhoomiyil neer polae
En sinthai kalanthathu unnidaththil

Male : Udhadugalaalae kadhai ezhuthi
Ullaththai mayakkida naan varavaa
Female : Maalaiyum melamum varum varaikkum
Un manathai adakkavum mudiyaathaa

Male : Nadhikarai oraththu nanalgalae
En naayagi azhagai parungalaen
Female : Kaalaiyil pooththa pushbangalae
Engal kadhalai vaazhththi paadungalaen

Both : ………………

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்

ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகி அழகை பாருங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்

பெண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே
ஆண் : என் நாயகி அழகை பாருங்களேன்

ஆண் : தரையைத் தொடாத தென்றலைப்போல்
உன் தாமரைப் பாதங்கள் நடப்பதென்ன
பெண் : கல்யாண தேதியை கேட்டவுடன்
என் கால்கள் தரையைத் தொடவில்லையே

ஆண் : கரையைத்தொடாத அலைகளைப்போல்
உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன
பெண் : காதலன் கையினில் சுகம் பெறவே
என் கூந்தல் சரிந்து விழுந்ததைய்யா

ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே
பெண் : என் நாயகன் புகழை கேளுங்களேன்

ஆண் : கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
இந்த கன்னியின் சங்கமம் என்னிடத்தில்
பெண் : செம்மண் பூமியில் நீர் போலே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்

ஆண் : உதடுகளாலே கதை எழுதி
உள்ளத்தை மயக்கிட நான் வரவா
பெண் : மாலையும் மேளமும் வரும் வரைக்கும்
உன் மனதை அடக்கவும் முடியாதா

ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகி அழகை பாருங்களேன்
பெண் : காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்

இருவர் : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here