Singers : Unni Krishnan and Bhavatharini

Music by : Karthik Raja

Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa
Malaraatha pookkal indru adhai ketkka koodumaa
Nerodu….neeraadum naanalgal…… poraadum
Intha solai kuyilum isai paadi mayakkum

Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa
Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Female : Poonguruvi azhagaai reengaaram paadum
Thaenaruvi pudhithaai thaalangal podum

Male : Bhoomikku naanam vanthaal rojakkal pooththaadum
Rojakkal naanam kondaal poongaattu veesum
Anthi vaanam sivakkum pudhu vaazhvum pirakkum

Female : Nadhiyoram veesum thendral malarodu pesumaa
Malaraatha pookkal indru adhai ketkka koodumaa
Nerodu….neeraadum naanalgal…… poraadum
Intha solai kuyilum isai paadi mayakkum

Female : Nadhiyoram veesum thendral malarodu pesumaa
Malaraatha pookkal indru adhai ketkka

Male : Un azhagai naalaum paarththaalae pothum
En idhayam endrum unnaalae vaazhum
Female : En jeevan unthan sontham ennullae aanantham
Nenjukkul vaazhum dheivam yaettridum dheepam
Unakkaaga piranthaen uyir theeyai sumanthaen

Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa
Malaraatha pookkal indru adhai ketkka koodumaa
Nerodu….neeraadum naanalgal…… poraadum
Intha solai kuyilum isai paadi mayakkum

Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa
Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் பவதாரணி

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா
நீரோடு…….நீராடும் நாணல்கள்…….போராடும்
இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

பெண் : பூங்குருவி அழகாய் ரீங்காரம் பாடும்
தேனருவி புதிதாய் தாளங்கள் போடும்

ஆண் : பூமிக்கு நாணம் வந்தால் ரோஜாக்கள் பூத்தாடும்
ரோஜாக்கள் நாணம் கொண்டால் பூங்காற்று வீசும்
அந்தி வானம் சிவக்கும் புது வாழ்வும் பிறக்கும்

பெண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா
நீரோடு…….நீராடும் நாணல்கள்…….போராடும்
இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

பெண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

ஆண் : உன் அழகை நாளும் பார்த்தாலே போதும்
என் இதயம் என்றும் உன்னாலே வாழும்
பெண் : என் ஜீவன் உந்தன் சொந்தம் என்னுள்ளே ஆனந்தம்
நெஞ்சுக்குள் வாழும் தெய்வம் ஏற்றிடும் தீபம்
உனக்காக பிறந்தேன் உயிர்த் தீயை சுமந்தேன்

ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா
நீரோடு…….நீராடும் நாணல்கள்…….போராடும்
இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here