Singers : Vijay Prakash and Chinmayee

Music by : A. R. Rahman

Male : Netru aval irundhaal
Avalodu naanum irundhen
Female : Heyy mariyan …vaa…

Male : Netru aval irundhaal
Avalodu naanum irundhen
Female : Irundhen…

Male : Netru aval irundhaal
Avalodu naanum irundhen
Aagaayathil nooru nilaakkalum
Angangae neela puraakkalum paranthana
Female : Haa…aaa…

Male : Kaatrellaam aval thaenkuralaai
Irundhathu
Manal ellaam aval poovudalaai
Malarndhathu

Male : Netru aval irundhaal
Avalodu naanum irundhen
Aagaayathil nooru nilaakkalum
Angangae neela puraakkalum paranthana

Male : Kaatrellaam aval thaenkuralaai
Irundhathu
Manal ellaam aval poovudalaai
Malarndhathu

Female : Haa…aaa….aa..
Netru endhan moochinil
Un kaadhal allaal kaatru illaiyae
Netru endhan moochinil
Un kaadhal allaal kaatru illaiyae

Male : Netru endhan yettil
Sogam enum sollum illaiyae illaiyae
Female : Netru endhan kai valaiyal
Isaithathellaam un isaiyae
Male : Vaanae nee indru andha
Netrugalai kondu va

Female : Netru nee irundhaai
Unnodu naanum irundhen
Male : Irundhaai ..irundhom ..

Female : Netru nee irundhaai
Unnodu naanum irundhen
Male : Hmm mmm
Female : Aagaayathil nooru nilaakkalum
Both : Angangae neela puraakkalum paranthana

Female : Alai ellam nee engae engae
Endrathu
Karai vandhu alai angae yengi nindrathu

Male : Netru aval irundhaal
Avalodu naanum irundhen
Aagaayathil nooru nilaakkalum
Angangae neela puraakkalum paranthana

Male : Kaatrellaam aval thaenkuralaai
Irundhathu
Manal ellaam aval poovudalaai
Malarndhathu

பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
பெண் : ஹேய்… மரியான்… வா…

ஆண் : நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
பெண் : இருந்தேன்…

ஆண் : நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன
பெண் : ஹா…..ஆஅ……

ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது

ஆண் : நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது

பெண் : ஹா…..ஆ…..ஆ…..
நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே

ஆண் : நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல் இல்லை இல்லை
பெண் : நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே
ஆண் : வானே நீ இன்று அந்த
நேற்றுவரை கொண்டு வா

பெண் : நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்
ஆண் : இருந்தாய்… இருந்தோம்…

பெண் : நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
இருவர் : அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

பெண் : அலையெல்லாம் நீ எங்கே எங்கே
என்றது
கரை வந்த அலை அங்கே ஏங்கி நின்றது

ஆண் : நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here