Singers : Childrens

Music by : Ilayaraja

Childrens : Naetru vitta neeril
Indru poothu vandha poovae
Thendralodu saerndhae
Endrum paada vendum neeyae
Naetrirundha thunbam
Dhukkam ellaam
Naetraikkendru thaan
Ho neeyum vittu chellu

Childrens : Enna enna paadhai undu
Ettu vaithu vaa vaa
Katti pottu nammai nirutha yevar undu
Chinna chinna ulagam engum
Vattam poda vaa vaa
Sattam pottu nammai thadukka yaar undu
Vetri vetri ennaalum nam kaiyil vetri vetri…

Female : Naam parakkum vaanam
Adhu engum undu vaa vaa

Female : Katti podum paerai
Naam katti podalaam vaa

Female : Paada thittam ellaam
Padippu alla
Padikka vaendumaa
Ho ho nee veliyil vaa

Both : Kuruvi pola aruvi pola
Ulavi aada vaa vaa
Valaigal yaedhu karaigal yaedhu
Thadai yaedhu
Karai illaadha kurai illaadha
Manadhai thirandhu vaa vaa
Kaelvi yaedhu badhilum yaehdu kidaiyaadhu
Vetri vetri ennaalum nam kaiyil vetri ..vetri…

பாடகர்கள் : குழந்தைகள்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழந்தைகள் : நேற்று விட்ட நீரில்
இன்று பூத்த வந்த பூவே
தென்றலோடு சேர்ந்தே
என்றும் காண வேண்டும் நீயே
நேற்றிருந்த துன்பம்
துக்கமெல்லாம்
நேற்றைகென்றுதான்
ஹோ நீயும் விட்டுச் செல்லு

குழந்தைகள் : என்ன என்ன பாதையுண்டு
எட்டு வைத்து வா வா
கட்டிப்போட்டு நம்மை நிறுத்த எவருண்டு
சின்ன சின்ன உலகமெங்கும்
வட்டம் போட வா வா
சட்டம் போட்டு நம்மை தடுக்க யாருண்டு
வெற்றி வெற்றி எந்நாளும் நம் கையில்……
வெற்றி வெற்றி…..

பெண் : நாம் பறக்கும் வானம்
அது எங்குமுண்டு வா வா

பெண் : கட்டி போடும் பேரை
நாம் கட்டி போடலாம் வா

பெண் : பாடத்திட்டம் எல்லாம்
படிப்பு அல்ல
படிக்க வேண்டுமா
ஹோ ஹோ நீ வெளியில் வா

இருவர் : குருவி போல அருவி போல
உலவி ஆட வா வா
வலைகளேது கரைகளேது
தடையேது
கறையில்லாத குறையில்லாத
மனதை திறந்த வா வா
கேள்வி ஏது பதிலும் ஏது கிடையாது
வெற்றி வெற்றி எந்நாளும் நம் கையில்……
வெற்றி வெற்றி…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here