Singer : M. R. Vijaya

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Subbu Arumugam

Female : Naaga deivamae naangal naadum deivamae
Naaga deivamae naangal naadum deivamae
Nallavarkku nallathu sei kuladeivamae
Nallavarkku nallathu sei kuladeivamae
Engal kula deivamae….

Female : Naaga deivamae naangal naadum deivamae
Naaga deivamae naangal naadum deivamae

Female : Aranaarin thirumaarbil aniyaaginaai
Aa…aa….aa…..aa….aa….aa….aa….
Aranaarin thirumaarbil aniyaaginaai
Nenu agaththodu agamaaga uravaadinaai
Sivakaami malarmaalai thanai soodinaai
Nee mudhal maalai alangaara porulaaginaai….

Female : Naaga deivamae naangal naadum deivamae
Naaga deivamae naangal naadum deivamae

Female : Thirumaalin thirumeni nee thaanginaai
Antha deivaththin thuyilukku thunaiyaaginaai
Kuzhaloothum kannan
Kuzhaloothum kannan un thalai meedhilae
Nindru vilaiyaadum kaalingan kalaiyaaginaai….

Female : Naaga deivamae naangal naadum deivamae
Naaga deivamae naangal naadum deivamae

Female : Anjuthalai neekkum karumaari thaayae
Thalaiyil anjju thalaiyeduththu kudaiyaaginaai
Nalam kaana unai endrum nambiduvom
Vaazhvil nam veettu deivam endrae kumbiduvom…

Female : Naaga deivamae naangal naadum deivamae
Naaga deivamae naangal naadum deivamae
Nallavarkku nallathu sei kuladeivamae
Nallavarkku nallathu sei kuladeivamae
Engal kula deivamae

Female : Naaga deivamae naangal naadum deivamae
Naaga deivamae naangal naadum deivamae

பாடகி : எம். ஆர். விஜயா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : சுப்பு ஆறுமுகம்

பெண் : நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே
நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே
நல்லவர்க்கு நல்லது செய் குலதெய்வமே
நல்லவர்க்கு நல்லது செய் குலதெய்வமே
எங்கள் குல தெய்வமே….

பெண் : நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே
நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே

பெண் : அரனாரின் திருமார்பில் அணியாகினாய்
அ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…..
அரனாரின் திருமார்பில் அணியாகினாய்
நெஞ்சு அகத்தோடு அகமாக உறவாடினாய்
சிவகாமி மலர்மாலை தனைச் சூடினாய்
நீ முதல் மாலை அலங்காரப் பொருளாகினாய்……

பெண் : நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே
நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே

பெண் : திருமாலின் திருமேனி நீ தாங்கினாய்
அந்த தெய்வத்தின் துயிலுக்கு துணையாகினாய்
குழலூதும் கண்ணன்…….
குழலூதும் கண்ணன் உன் தலை மீதிலே
நின்று விளையாடும் காளிங்கன் கலையாகினாய்…..

பெண் : நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே
நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே

பெண் : அஞ்சுதலை நீக்கும் கருமாரித் தாயே
தலையில் அஞ்சு தலையெடுத்துக் குடையாகினாய்
நலம் காண உனை என்றும் நம்பிடுவோம்
வாழ்வில் நம் வீட்டு தெய்வம் என்றே கும்பிடுவோம்…..

பெண் : நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே
நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே
நல்லவர்க்கு நல்லது செய் குலதெய்வமே
நல்லவர்க்கு நல்லது செய் குலதெய்வமே
எங்கள் குல தெய்வமே….

பெண் : நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே
நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here