Singer : Anirudh Ravichander

Music by : SS Thaman

Male : Naga naga naga nagaraadhae
Nagaraadhae nagaraadhae
Un idhazhai nagarthaadhae
Oru thavarum nadakkadhae

Male : Thaga thaga thaga thagavena nee
Minnadhae minnadhae
Thalir nenjam thaangaadhae
Aniyaayam seiyadhae..adi azhagae

Male : Thaniyaai thoongum vayadhu illai
Thaniyaai irudhum payanum illai
Thazhuvi anaikka thadaigal illai
Ini yosikka edhuvum illai

Male : Thozhan thozhi porvaikkullae
Ozhindha neram podhumaadi
Dhwaram vizhundhu ponadhadi
Yasikka neram illai

Male : Naga naga naga nagaraadhae
Male : Nagaraadhae
Male : Nagaraadhae nagaraadhae
Male : Un idhazhai nagarthaadhae
Male : Nagarthaadhae
Male : Oru thavarum nadakkadhae
Hoo ooo ooo hmm hmm hoo oo ooo
Hmm mm mm hmm mm mm mm
Hmm mm mm hmm mm mm mm

Male : Iruppaala iruppaala
Edagooda aasai ondrai
Ezhidhil nenjil eriya vittaal
Eriyum neram mudiyum varai
Iruppaala iruppaala

Male : Paduthu thoongum
Neram kooda
Pallai kaatta vaithu vittaal
Padi padiyaga ezhuppi vida poraala

Male : Nelindha nenjin mel ennai
Konjam thanga vaippaala…aa…
Nelindha nenjin mel ennai
Konjam vaazha vaippaala

Male : Indru idhazhum idhazhum
Idikka viduvaala

Male : Naga naga naga nagaraadhae
Penane nee nagaraadhae
Un idhazhai nagarthaadhae
Oru thavarum nadakkadhae

Male : Thaga thaga thaga thagavena nee
Minnadhae minnadhae
Thalir nenjam thaangaadhae
Aniyaayam seiyadhae..

Male : Thaniyaai thoongum vayadhu illai
Thaniyaai irudhum payanum illai
Thazhuvi anaikka thadaigal illai
Ini yosikka edhuvum illai

Male : Thozhan thozhi porvaikkullae
Ozhindha neram podhumaadi
Dhwaram vizhundhu ponadhadi
Yasikka neram illai

Male : Naga naga naga nagaraadhae
Male : Nagaraadhae
Male : Nagaraadhae nagaraadhae
Male : Nagaraadhae
Male : Un idhazhai nagarthaadhae
Male : Nagarthaadhae
Male : Oru thavarum nadakkadhae
Male : Adi azhagae…………..

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : எஸ். எஸ். தமன்

ஆண் : நக நக நக நகராதே
நகராதே நகராதே
உன் இதழை நகர்த்தாதே
ஒரு தவறும் நடக்காதே

ஆண் : தக தக தக தகவென நீ
மின்னாதே மின்னாதே
தளிர் நெஞ்சம் தாங்காதே
அநியாயம் செய்யாதே அடி அழகே

ஆண் : தனியாய் தூங்கும் வயது இல்லை
தனியாய் இருந்தும் பயணும் இல்லை
தழுவி அணைக்க தடைகள் இல்லை
இனி யோசிக்க எதுவும் இல்லை

ஆண் : தோழன் தோழி போர்வைக்குள்ளே
ஒளிந்த நேரம் போதுமாடி
தவரம் விழுந்து போனதடி
யாசிக்கா நேரம் இல்லை

ஆண் : நக நக நக நகராதே
ஆண் : நகராதே
ஆண் : நகராதே நகராதே
ஆண் : நகராதே
ஆண் : உன் இதழை நகர்த்தாதே
ஆண் : நகர்த்தாதே…
ஆண் : ஒரு தவறும் நடக்காதே
ஹோ ஓஓஓ ஓஓஓ ஹ்ம்ம் ஹோ ஓ ஓஓஓ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : இருப்பாளா இருப்பாளா
ஏடாகூட ஆசை ஒன்றை
எளிதில் நெஞ்சில் எரிய விட்டாள்
எரியும் நேரம் முடியும் வரை
இருப்பாளா இருப்பாளா

ஆண் : படுத்து தூங்கும்
நேரம் கூட
பல்லை காட்ட வைத்து விட்டாள்
படி படியாக எழுப்பி விட போறாளா

ஆண் : நெலிந்த நெஞ்சின் மேல் என்னை
கொஞ்சம் தங்க வைப்பாளா…..ஆஆ…..
நெலிந்த நெஞ்சின் மேல் என்னை
கொஞ்சம் வாழ வைப்பாளா

ஆண் : இன்று இதழும் இதழும்
இடிக்க விடுவாளா

ஆண் : நக நக நக நகராதே
பெண்ணே நீ நகராதே……
உன் இதழை நகர்த்தாதே
ஒரு தவறும் நடக்காதே…..

ஆண் : தக தக தக தகவென நீ
மின்னாதே மின்னாதே
தளிர் நெஞ்சம் தாங்காதே
அநியாயம் செய்யாதே

ஆண் : தனியாய் தூங்கும் வயது இல்லை
தனியாய் இருந்தும் பயணும் இல்லை
தழுவி அணைக்க தடைகள் இல்லை
இனி யோசிக்க எதுவும் இல்லை

ஆண் : தோழன் தோழி போர்வைக்குள்ளே
ஒளிந்த நேரம் போதுமாடி
தவரம் விழுந்து போனதடி
யாசிக்கா நேரம் இல்லை

ஆண் : நக நக நக நகராதே
ஆண் : நகராதே
ஆண் : நகராதே நகராதே
ஆண் : நகராதே
ஆண் : உன் இதழை நகர்த்தாதே
ஆண் : நகர்த்தாதே
ஆண் : ஒரு தவறும் நடக்காதே
ஆண் : அடி அழகே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here