Singer : S. Thaman

Music by : S. Thaman

Male : Nagarudhae nagarudhae
Indha nimidam nagaruthae
Endham idhayam padharudhae
Unnai vittuchella valikuthae

Male : Idhayathil kathiyaai
Nulaikaathae
Ithanai idi athu porukaathae
Nee thandha ninaivugal
Marakaathae
Nan irandhaal kooda irakaathae

Male : Idhayathil kathiyaai
Nulaikaathae
Ithanai idi athu porukaathae
Ne tharum pirivugal thaangathae
En uyirae uyirai vizhagaathae

Male : Dhevadhai unnidam
Enna varama ketpen keladi
Dhevadhai unnaiyae
Varamaai ketpen naanadai
Thoonginaal thookathil
Kanavil ketkum undhan kaaladi…
Enakkae indha idaiveli yen adi ….

Male : Idhayathil kathiyaai
Nulaikaathae
Ithanai idi athu porukaathae
Nee thandha ninaivugal
Marakaathae
Nan irandhaal kooda irakaathae
Hoo wow wowu ow

Male : Idhayathil kathiyaai
Nulaikaathae
Ithanai idi athu porukaathae
Ne tharum pirivugal thaangathae
En uyirae uyirai vizhagaathae

பாடகர் : எஸ். தமன்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : நகருதே நகருதே
இந்த நிமிடம் நகருதே
எந்தன் இதயம் பதறுதே……
உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே

ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால்கூட இறக்காதே

ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகா….தே

ஆண் : தேவதை உன்னிடம் நான்
வரமா கேட்ப்பேன் கேளடி
தேவதை உன்னையே
வரமாய் கேட்ப்பேன் நானடி
தூங்கினால் தூக்கத்தில்
கனவிலும் கேட்கும்
உந்தன் காலடி…..ஈ…..
எதற்கேன் இந்த இடைவெளி
ஏனடி…..ஏ…

ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால்கூட இறக்காதே ஹோ ஓ…..

ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகா….தே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here