Singer : Karthik

Music by : Gopi Sunder

Male : Nagarum nagarum nera mul
Namayum nagara solludhae
Manamo pinnae selludhae
Idhu yen idhu yen

Malarum uravum unmaiyae
Nigazhum pirivum unmaiyae
Manadhin ganamum unmaiyae
Adhu yen
Adhu.. yen vandhaai
Nee yaaro..
Nee ponaal naan yaaroooo

Male : Nagarum nagarum nera mul
Namayum nagara solludhae
Manamo pinnae selludhae
Idhu yen idhu yen

Male : Unakena oru idam
Irundhadhai marakirai
Unarndhadhum thirakirai
Yen nenje yen nenje

Pudhu oru vali thadam
Kidaithida thudikirai
Kidaipathai marukirai
Yen nenje yen nenje

Idhu yen.. nanbane
Idhu yen…
.
Male : Nagarum nagarum nera mul
Namayum nagara solludhae
Manamo pinnae selludhae
Idhu yen idhu yen

Male : Kasapugal inipadhum
Udainthathai enaipathum
Veruthathai anaipathum
Yen nenje yen nenje

Ninaivilae vasipathum
Idhayathil pasipathum
Thanimaiyil thavipathum
Yen nenje yen nenje..

Idhu yen.. nanbaneee..
Idhu yennn….

Male : Malarum uravum unmaiyae
Nigazhum pirivum unmaiyae
Manadhin ganamum unmaiyae
Adhu yen
Adhu.. yen vandhaai
Nee yaaro..
Nee ponaal naan yaaroooo

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : கோபி சுந்தர்

ஆண் : நகரும் நகரும்
நேர முள் நமையும்
நகரச் சொல்லுதே
மனமோ பின்னே
செல்லுதே இது ஏன்
இது ஏன்

ஆண் : மலரும் உறவும்
உண்மையே நிகழும் பிரிவும்
உண்மையே மனதின் கனமும்
உண்மையே அது ஏன் அது ஏன்
வந்தாய் நீ யாரோ நீ போனால்
நான் யாரோ …….

ஆண் : நகரும் நகரும்
நேர முள் நமையும்
நகரச் சொல்லுதே
மனமோ பின்னே
செல்லுதே இது ஏன்
இது ஏன்

ஆண் : உனக்கென ஒரு
இடம் இருந்ததை மறக்கிறாய்
உணர்ந்ததும் திறக்கிறாய்
ஏன் நெஞ்சே ஏன் நெஞ்சே

ஆண் : புது ஒரு
வழித்தடம் கிடைத்திட
துடிக்கிறாய் கிடைப்பதை
மறுக்கிறாய் ஏன் நெஞ்சே
ஏன் நெஞ்சே இது ஏன்
நண்பனே இது ஏன்

ஆண் : நகரும் நகரும்
நேர முள் நமையும்
நகரச் சொல்லுதே
மனமோ பின்னே
செல்லுதே இது ஏன்
இது ஏன்

ஆண் : கசப்புகள் இனிப்பதும்
உடைந்ததை இணைப்பதும்
வெறுத்ததை அணைப்பதும்
ஏன் நெஞ்சே ஏன் நெஞ்சே

ஆண் : நினைவிலே வசிப்பதும்
இதயத்தில் பசிப்பதும்
தனிமையில் தவிப்பதும்
ஏன் நெஞ்சே ஏன் நெஞ்சே
இது ஏன் நண்பனே இது ஏன்

ஆண் : மலரும் உறவும்
உண்மையே நிகழும் பிரிவும்
உண்மையே மனதின் கனமும்
உண்மையே அது ஏன் அது ஏன்
வந்தாய் நீ யாரோ நீ போனால்
நான் யாரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here