Singers : Hiphop Tamizha and Rihana

Music by : Hiphop Tamizha

Lyrics by : Vignesh Srikanth

Female : Raja illatha ooru engooru
Schoole kondadum raja yar
Summa hole eh illama goal um adiparu
Students kondadum pt sir

Chorus : Aalum fit kalanda ah nattu
Pasanga heart la all time hittu
Zero strict swaggum littu
XL thane ivar bullet

Chorus : Nakkal puduchavan da kanagavelu
Sikkal aasami kolaru
Vamba velaiku vangum vadivelu
Vangitu sollum ivar varalaru

Chorus : Sir ini kanaku ethuku no
En kalutha arukanum

Male : Hae ada kiruku kiruku yov
Konjam paduchu mudinga bro
Athula visayam iruku solrene

Chorus : Polish panna shoe uh
English teacher poo uh
Ellathaiyum papar vida matar
Enga sir romba best
Pt class must
Maths miss kettalum thara matar

Male : Aduchachu bellu
Late ah vantha nillu reason enna sollu
Chorus : Sitharatha
Male : Murachalum chillu
Unmaiya matum sollu
Punishment thanthalum

Chorus : Patharatha

Chorus : Ek tho theen what you mean
Pt sir kitta podatha sean
Male : Yenna a b c section padi
Ellaroda perum atththu padi

Chorus : Antha ground ivar kotta
Round oda vituduvar
Nee sorry onnu keta sari nu
Aada vituduvaar

Chorus : Tamil sir oda thagaraaru
Science sir oda sama waru
History miss ah moraparu
HM room la nadiparu

Chorus : Principal pathar rarru
Kadavul kitta kathar raaru
English miss uh chuditharu
Atha patha matum siriparu

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் ரிஹானா

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்

பெண் : ராஜா இல்லாத ஊரு இங்கொரு
ஸ்கூலு கொண்டாடும் ராசா யாரு?
சும்மா ஹோல் ஏ இல்லாம கோலும் அடிப்பாரு
ஸ்டூடெண்ட்ஸ் கொண்டாடும் பி. டி. சாரூ

குழு : ஹே ஆளும் பிட்டு
கலண்ட நட்டு
பசங்க ஹார்ட் ல ஆல் டைம் ஹிட்டு
ஸிரோ ஸ்டரிக்ட் ஸ்வாகும்
எக்ஸ் செல் தானே இவர் புல்லட்டு

குழு : நக்கல் புடிச்சவன்டா கனகவேலு (கனகவேலு)
சிக்கலாசாமி கோலாரு (கோலாரு)
வம்ப வெலைக்கு வாங்கும் வடிவேலு (வடிவேலு)
கொழந்தைங்க சொல்லும் இவன் வரலாறு

குழு : சார் இனி கணக்கு எதுக்குனும்
ஏன் கழுத்த அறுக்கனும்
நம்ம ground பக்கம் போவோமே

ஆண் : ஹே அட கிறுக்கு கிறுக்கு-யோ
கொஞ்சம் படிச்சு முடிங்க ப்ரோ
அதில் விசயம் இருக்கு சொல்றேனே

குழு : பாலிஷ் பண்ண ஷுஸ்
இங்கிலிஷ் டீச்சர் பூவு
எல்லாத்தையும் பாப்பார் விடமாட்டார்
சார் ரொம்பபெஸ்டு
பிடி கிளாஸ் மஸ்ட்டு
மாத்ஸ் மிஸ் கேட்டாளும் தரமாட்டார்

ஆண் : அடிச்சாச்சு பெல்லு லேட்டா வந்தா நில்லு
ரீசன் என்னா சொல்லு
குழு : செதறாத
ஆண் : மொறச்சாலும் சில்லு உண்மைய மட்டும் சொல்லு
பனிஷ்மென்ட் தந்தாலும்
குழு : பதறாத

குழு : ஏக் தோ தீன்
வாட் டூ யூ மீன்
பிடி சார் கிட்ட போடாத சீன்

ஆண் : ஏன்னா ஏ பி சி செக்ஷன் படி
எல்லாரோட பேரும் அத்துப்படி

குழு : அந்த கிரௌண்ட் இவர் கோட்ட
ரவுண்டு ஓட விட்டுறுவாரு
நீ சாரி ஒன்னு கேட்டா
சரினு ஆட விட்டிடுவாரு

குழு : தமிழ் சாரோட தகராறு
சைன்ஸ் சாரோட செம வாரூ
ஹிஸ்டரி மிஸ்ஸ மொறப்பாரு
எச் எம் ரூம்ல நடிப்பாரு

குழு : ப்ரின்ஸிபல் பதற்றாரு
கடவுள்கிட்ட கதற்றாரு
இங்கிலீஷ் மிஸ்ஸு சுடிதாரு
அத பாத்தா மட்டும் சிரிப்பாரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here