Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Nalam ketka vandhaayo …
Hooo…ooo.ooo.oooo
Illai sugam kaana vandhaayooo
Mugam paarkka vandhaayoo
Illai en kadhai ketka vandhaayoo
En kadhai ketka vandhaayoo

Female : Pen paartha maappilaikku
Kanneerum theriyavillai
Pen paartha maappilaikku
Kanneerum theriyavillai
Kanneeril kadhai ezhudhi
Sonnaalum puriyavillai
Kanneeril kadhai ezhudhi
Sonnaalum puriyavillai

Female : Pen paartha maappilaikku
Kanneerum theriyavillai

Female : Maalaiyitta paavaiyidam
Manjalukku magimaiyillai
Maanamulla paavaiyena
Vaazha oru vaazkkaiyillai
Kattilukku kadan koduthaal
Thottilukku vilai koduthaal
Kattalaiyil pirandha pillai
Kaaval kaana vaazhukindraal
Kattalaiyil pirandha pillai
Kaaval kaana vaazhukindraal

Female : Pen paartha maappilaikku
Kanneerum theriyavillai

Female : Kungumathil vaazhndhirundhaal
Mandapaththil velai illai
Kovilukkul deivamillai
Vaasalukku veliyil vandhaal
Pottu vaithu alangarithaal
Punnagaiyil poi valarthaal
Pattavarai podhumendru
Paattu paada sabai pugundhaal
Paattu paada sabai pugundhaal

Female : Pen paartha maappilaikku
Kanneerum theriyavillai

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நலம் கேட்க வந்தாயோ
ஹோ….ஓ….ஓஒ….ஓஒ….
இல்லை சுகம் காண வந்தாயோ
முகம் பார்க்க வந்தாயோ
இல்லை என் கதைக் கேட்க வந்தாயோ
என் கதைக் கேட்க வந்தாயோ

பெண் : பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு
கண்ணீரும் தெரியவில்லை
பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு
கண்ணீரும் தெரியவில்லை
கண்ணீரில் கதை எழுதி
சொன்னாலும் புரியவில்லை
கண்ணீரில் கதை எழுதி
சொன்னாலும் புரியவில்லை

பெண் : பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு
கண்ணீரும் தெரியவில்லை

பெண் : மாலையிட்ட பாவியிடம்
மஞ்சளுக்கு மகிமையில்லை
மானமுள்ள பாவையென
வாழ ஒரு வாழ்க்கை இல்லை

பெண் : கட்டிலுக்கு கடன் கொடுத்தாள்
தொட்டிலுக்கு விலைக் கொடுத்தாள்
கட்டளையில் பிறந்த பிள்ளைக்
காவல் காண வாழுகின்றாள்
கட்டளையில் பிறந்த பிள்ளைக்
காவல் காண வாழுகின்றாள்

பெண் : பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு
கண்ணீரும் தெரியவில்லை

பெண் : குங்குமத்தில் வாழ்ந்திருந்தால்
மண்டபத்தில் வேலை இல்லை
கோவிலுக்குள் தெய்வமில்லை
வாசலுக்கு வெளியில் வந்தாள்

பெண் : பொட்டு வைத்து அலங்கரித்தாள்
புன்னகையில் பொய் வளர்த்தாள்
பட்டவரை போதுமென்று
பாட்டு பாட சபை புகுந்தாள்
பாட்டு பாட சபை புகுந்தாள்

பெண் : பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு
கண்ணீரும் தெரியவில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here