Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyricist : Manimudi

Chorus : Thaththeem thaththeem thaththeem thaththeem
Female : Aa….aaa….aa…
Chorus : Thaamthirathinnaa theemthirathinnaa
Female : Saasaasasanisa nisasasasakasa
Chorus : Thaamthari thagajunu thagathimi
Thaamthari thagajunu thagathimi
Female : Kaagamasasaninisa kaagamasasaninisa

Chorus : Thaamthaamthagatharithagathimi
Thaamthaamthagatharithagathimi
Female : Jamjam thagutharithagathimi
Jamjam thagutharithagathimi
Aaa…..aaa….aa….aaa…..aa….aa…..
Samagasa sagasani nisanipa papanisa
Chorus : Thalaanguthom thalaanguthom
Thalaanguthom thalaanguthom

Female : Nalamaa nalamaa thunaiyum sugamaa
Nalamaa nalamaa thunaiyum sugamaa
Idhu devan koyil veenai
Pudhu raagam paadum velai
Antha iraivanin anbu thirumugam
Vanthu tharisanam thanthatho…oo…oo…oo….

Female : Nalamaa nalamaa thunaiyum sugamaa…..

Chorus : Sagamapanisakarisa kapapani sagamasasaa
Female : Thikkuthai thikkuthai thikkithai thaa
Chorus : Papanini sasaga
Female : Saga padhapaga magarigarisa
Chorus : Sasani sanisa nipamapamaaga
Female : Risaga sathapa kabatha padhasa
Chorus : Sagasathasani saanipanisaga magamagasa
Female : Risariga
Chorus : Kasakasani
Female : Sathasathapa
Chorus : Panisarisaga sagamathanisa
Female : Aa….aaa….aa….aa….

Female : Idhayaththil pani vizhunthathu
Kann imaigalum konjam nanainthathu
Aa….aaa….aa….aa….Aa….aaa….aa….aa….

Female : Idhayaththil pani vizhunthathu
Kann imaigalum konjam nanainthathu
Idhuvarai manam kettathu
Indru iru vizhigalil pooththathu

Female : Kannil yaenintha perum sogamo
Adhai arinthida nenjam thavikkuthu

Female : Nalamaa nalamaa thunaiyum sugamaa….aa…

Female : Engiruntha pothum
En iraivan vaazha vendum
Engiruntha pothum
En iraivan vaazha vendum
Ingirunthu kondae
Manam iniya malargal thoovum

Female : Entha devanodu deviyai
Kangal saernthu kaana vendum…..mmm……

Female : Nalamaa nalamaa thunaiyum sugamaa….

Female and Chorus :
Aaa….aaa….aa….aaa….aaa…..
Aaa….aa….aaa….aaa……

Female : Paadidum intha paavai
Pirar paarvaikku oru cholai
Paadidum intha paavai
Pirar paarvaikku oru cholai

Female : Kalaimagal thantha medai
Iru kaalgalil silamposai
Aayinum ival ramanai
Enni vaazhnthi oru seedhai

Female : Nalamaa nalamaa thunaiyum sugamaa….
Idhu devan koyil veenai
Pudhu raagam paadum velai
Antha iraivanin anbu thirumugam
Vanthu tharisanam thanthatho…oo…oo…oo….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடலாசிரியர்  : மணிமுடி

குழு : தத்தீம் தத்தீம் தத்தீம் தத்தீம்
பெண் : ஆ….ஆஆ….ஆ…
குழு : தாம்திரதின்னா தீம்திரதின்னா
பெண் : ஸாஸாஸஸநிஸ நிஸஸஸஸகஸ
குழு : தாம்தரி தகஜூனு தகதிமி
தாம்தரி தகஜூனு தகதிமி
பெண் : காகமஸஸநிநிஸ காகமஸஸநிநிஸ

குழு : தாம்தாம்தகதரிதகதிமி
தாம்தாம்தகதரிதகதிமி
பெண் : ஜம்ஜம் தகுதரிதகதிமி
ஜம்ஜம் தகுதரிதகதிமி
ஆஆ…..ஆஆ…..ஆ…….ஆஆ……ஆ…..ஆ…..
சமகச சகசநி நிசநிப பபநிச
குழு : தளாங்குதோம் தளாங்குதோம்
தளாங்குதோம் தளாங்குதோம்

பெண் : நலமா நலமா துணையும் சுகமா
நலமா நலமா துணையும் சுகமா
இது தேவன் கோயில் வீணை
புது ராகம் பாடும் வேளை
அந்த இறைவனின் அன்பு திருமுகம்
வந்து தரிசனம் தந்ததோ…ஓ….ஓ…..ஒ…..

பெண் : நலமா நலமா துணையும் சுகமா……

குழு : ஸகமபநிஸகரிச கபபநி ஸகமஸஸா
பெண் : திக்குதை திக்குதை திக்குதை தா
குழு : பபநிநி ஸஸக
பெண் : ஸக பதபக மகரிகரிச
குழு : சசநி சநிஸ நிபமபமாக
பெண் : ரிசக சதப கபத பதச
குழு : சகசதசநி சாநிபநிசக மகமகச
பெண் : ரிசரிக
குழு : கசகசனி
பெண் : சதசதப
குழு : பநிஸரிஸக ஸகமதநிச…
பெண் : ஆ…..ஆஆ…..ஆ…..ஆ….

பெண் : இதயத்தில் பனி விழுந்தது
கண் இமைகளும் கொஞ்சம் நனைந்தது
ஆஆ……ஆ…..ஆ…….ஆஆ……ஆஆ……ஆஆ……ஆஆ…

பெண் : இதயத்தில் பனி விழுந்தது
கண் இமைகளும் கொஞ்சம் நனைந்தது
இதுவரை மனம் கேட்டது
இன்று இரு விழிகளில் பூத்தது

பெண் : கண்ணில் ஏனிந்த பெரும் சோகமோ
அதை அறிந்திட நெஞ்சம் தவிக்குது

பெண் : நலமா நலமா துணையும் சுகமா……ஆ…..

பெண் : எங்கிருந்த போதும்
என் இறைவன் வாழ வேண்டும்
எங்கிருந்த போதும்
என் இறைவன் வாழ வேண்டும்
இங்கிருந்து கொண்டே
மனம் இனிய மலர்கள் தூவும்

பெண் : எந்த தேவனோடு தேவியை
கண்கள் சேர்ந்து காண வேண்டும்…ம்ம்ம்….

பெண் : நலமா நலமா துணையும் சுகமா…..

பெண் மற்றும் குழு :
ஆஆ…..ஆஆ…..ஆ……..ஆஆ….ஆஆ….
ஆஆ…..ஆ……..ஆஆ….ஆஆ………

பெண் : பாடிடும் இந்த பாவை
பிறர் பார்வைக்கு ஒரு சோலை
பாடிடும் இந்த பாவை
பிறர் பார்வைக்கு ஒரு சோலை

பெண் : கலைமகள் தந்த மேடை
இரு கால்களில் சிலம்போசை
ஆயினும் இவள் ராமனை
எண்ணி வாழ்ந்திடும் ஒரு சீதை

பெண் : நலமா நலமா துணையும் சுகமா
இது தேவன் கோயில் வீணை
புது ராகம் பாடும் வேளை
அந்த இறைவனின் அன்பு திருமுகம்
வந்து தரிசனம் தந்ததோ…ஓ…..ஓ…ஒ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here