Singer : Vani Jairam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female : Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Maamagari maamagari maamagari maamagari
Garipama gari gari sa ni sa

Female : Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai

Female : Neeyum naanum vaazhnthathu pazhamai
Adhilenna inimai
Alai kadal vaazhkkai

Female : Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai

Female : Aaraariraaraari aariraro aaraariraariro
Aaraariraariro aaraariraaraari aariraro

Female : Kaatraai unnai ninaiththaen
Siragai viriththu paranthaen
Poi vedam kalaiya kandaen
Unai vedan endru arinthaen
Poi vedam kalaiya kandaen
Unai vedan endru arinthaen
En siragai parikka veezhnthaen
En siragai parikka veezhnthaen

Female : Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai

Female : Vaazhvenum koottinai kalaiththitta paaviyai
Kaattiyum koduththidavo
Kazhuththinila thongidum thaaliyai ninaiththingu
Karunaiyai kaattidavo

Female : Padakaai ninaiththu vanthaen
Payanam thuninthu seithaen
Nattaattril vizhunthu thudiththaen
Nambi kaiyai kettu azhaiththaen
Nattaattril vizhunthu thudiththaen
Nambi kaiyai kettu azhaiththaen
Nampikkaiyai azhikka thaviththaen
Nampikkaiyai azhikka thaviththaen

Female : Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai

Female : Neeyum naanum vaazhnthathu pazhamai
Adhilenna inimai
Alai kadal vaazhkkai
Adhilenna inimai
Alai kadal vaazhkkai

பாடகர் : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
மாமகரி மாமகரி மாமகரி மாமகரி
கரிபம கரி கரி ஸ நி ஸ…

பெண் : நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்

பெண் : நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை

பெண் : நலமோ என நான் கேட்பேன்……
யாரோ என நீ கேட்பாய்

பெண் : ஆராரிராராரி ஆரிரரோ ஆராரிராரிரோ
ஆராரிராரிரோ ஆராரிராராரி ஆரிரரோ..

பெண் : காற்றாய் உன்னை நினைத்தேன்
சிறகை விரித்து பறந்தேன்
பொய் வேடம் கலைய கண்டேன்
உனை வேடன் என்று அறிந்தேன்
பொய் வேடம் கலைய கண்டேன்
உனை வேடன் என்று அறிந்தேன்
என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்……
என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்……

பெண் : நலமோ என நான் கேட்பேன்……
யாரோ என நீ கேட்பாய்

பெண் : வாழ்வெனும் கூட்டினை கலைத்திட்ட பாவியை
காட்டியும் கொடுத்திடவோ
கழுத்தினில் தொங்கிடும் தாலியை நினைத்திங்கு
கருணையை காட்டிடவோ

பெண் : படகாய் நினைத்து வந்தேன்
பயணம் துணிந்து செய்தேன்
நட்டாற்றில் விழுந்து துடித்தேன்
நம்பி கையைக் கேட்டு அழைத்தேன்
நட்டாற்றில் விழுந்து துடித்தேன்
நம்பி கையைக் கேட்டு அழைத்தேன்
நம்பிக்கையை அழிக்க தவித்தேன்……
நம்பிக்கையை அழிக்க தவித்தேன்……

பெண் : நலமோ என நான் கேட்பேன்……
யாரோ என நீ கேட்பாய்

பெண் : நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here