Singers : A. P. Komala and S. Varalakshmi

Music by : G. Ramanathan

Lyrics by : K. D. Santhanam

Female : Nalangittu paarpomadi ranikku
Alangaram seivomadi vaadi
Chorus : Nalangittu paarpomadi ranikku
Alangaram seivomadi vaadi

Female : Kulungidum azhagukku azhagu seithaal
Aaa aa aa
Kulungidum azhagukku azhagu seithaal
Nammai kurudendru sollvaarodi
Kaanbavar kurudendru sollvaarodi
Kaanbavar kurudendru sollvaarodi Female : Podi

Chorus : Nalangittu paarpomadi ranikku
Alangaram seivomadi

Female : Silambum ponnaadaiyum aabaranangalum
Ezhil pera kaanbomadi raaniyaal
Oli pera kaanbomadi raniyaal
Oli pera kaanbomadi vaadi

Chorus : Nalangittu paarpomadi raaniku
Alangaaram seivomadi

Female : Kalangamillaa mathivathanathile
Kalangamillaa mathivathanathile
Kalippinai kaanbomadi
Kalangamillaa mathivathanathile
kalippinai kaanbomadi
Kalyaana sirippinai kaanbomadi
Kalyaana sirippinai kaanbomadi vaadi

Chorus : Nalangittu paarpomadi ranikku
Alangaram seivomadi

பாடகர்கள்  : ஏ. பி. கோமளா மற்றும் எஸ். வரலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம்

பெண் : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு
அலங்காரம் செய்வோமடி வாடி
குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு
அலங்காரம் செய்வோமடி

பெண் : குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால்..ஆஆஆ..
குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால்
நம்மை குருடென்று சொல்லாரோடி
காண்பவர் குருடென்று சொல்லாரோடி
காண்பவர் குருடென்று சொல்லாரோடி
பெண் : போடி

குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு
அலங்காரம் செய்வோமடி

பெண் : சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும்
எழில் பெற காண்போமடி..ஆஆஆஆ…
சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும்
எழில் பெற காண்போமடி ராணியால்
ஒளி பெற காண்போமடி வாடி

குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு
அலங்காரம் செய்வோமடி

பெண் : களங்கமில்லா மதிவதனத்திலே…
களங்கமில்லா மதிவதனத்திலே
களிப்பினை காண்போமடி
களங்கமில்லா மதிவதனத்திலே
களிப்பினை காண்போமடி
கல்யாண சிரிப்பினை காண்போமடி
கல்யாண சிரிப்பினை காண்போமடி வாடி

குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு
அலங்காரம் செய்வோமடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here