Singers : Sakthi Shanmugam, Ranjani, Kalyani and Sudha

Music by : Shankar Ganesh

Male : Kaatru vaanga vandhen
Thiruttu case-ai kandu konden paarkil
Kaatru vaanga vandhen
Thiruttu case-ai kandu konden

Male : Indha case-ai piditha neram
S. P. post vandhu serum
Paarkil kaatru vaanga vandhen
Thiruttu case-ai kandu konden

Female : Kumari pennin ullathilae
Kudi irukka nee vara vendum
Kudi irukka nee varuvadhendraal
Cool drinks vaangi thara vendum

Female : Cool drinks vaangi thanthu vittu
Kudi irukka nee vara vendum
Kumari pennin ullathaiyae
Kulukuluppaai nee thoda vendum

Male : Vanna thamil pen oruthi
Ennedhiril vandhaal

Male : Vanna thamil pen oruthi
Enn edhiril vandhaal

Male : Kannathilae kadalai mittaai
Kamarkattu thandhaal

Male : Kannathilae kadalai mittaai
Kamarkattu thandhaal

Male : Vandhavalooo pillaigalai
Valarthu varum aaaya

Male : Vandhavalooo pillaigalai
Valarthu varum aaaya

Male : Vadivazhagai enna solven
Idiyappam paaya

Male : Vadivazhagai enna solven
Idiyappam paaya

Female : Thulluvadho iduppu theduvadho inaippu
Alluvadhae sirappu athanaiyum inippu

Male : Hoi pappa hoi pappa
Hoi pappa hoi pappa

Female : Naaldhoorum dekko naanaadum disco
Nee kooda aadi vaa nee kooda aadi vaa
Poo vettum maama poo vaadalaama
Poochuda odi vaa poochuda oodi vaa

Female : Adho andha s.p. pola aaga vendum
Edho indha jeepil yeri poga vendum
Orae jeepilae orae dressilae
Orae jeepilae orae dressilae
Orae jodi naanum neeyum seruvom
Lalalalaa …(4)

Male : Oru nurse-ai paarthu nilavai paarthen
Nilavil kulir illai
Aval dressai paarthu malarai paarthen
Malaril oli illai

Male : Aval illamal naan illai
Thalaiyillamal paen illai
Aval illamal naan illai
Thalaiyillamal paen illai
Lalalaalalaalalaa laalala lalaa laa
Lalalaalalaalalaa laalala lalaa laa

Female : Nalanthaana nalanthaana
Mookum mogaraiyum nalamthaana
Nalanthaana nalanthaana
Mookum mogaraiyum nalamthaana
Nalam pera venum mookunnu
Naalum en nenjil ninaivundu
Nalam pera venum mookunnu
Naalum en nenjil ninaivundu

Female : Kokkara kokkarakko sevalae
Kozhi endhan nenjilae
Kondrirukkum anbilae
Akkarai kaatinil thevala
Kokkara kokkarakko sevalae
Kozhi endhan nenjilae
Kondrirukkum anbilae
Akkarai kaatinil thevalai
Kokkarakko kokarakko kokkarakko sevalae

Male : Udhayasuryinanin paarvaiyilae
Ulagam vizhithu konda velaiyilae
Udhayasuryinanin paarvaiyilae
Ulagam vizhithu konda velaiyilae

Male : Sevalgal inimael koovadhu
Nalla pozhudhum vidinjaachu
Indru kottaiyil chozhan kodi parakka
Nalla kaalam pirandhaachu
Nalla kaalam pirandhaachu
Oohohooo lalalalala laa…(2)

Male : Pudhiya aatchi pudhiya aatchi
Engum vedi mazhai pozhigiradhu
Naam varugaiyilae nammai varaverkka
Maram poo mazhai pozhigiradhu oo hoo

பாடகர்கள் : சக்தி ஷண்முகம் , ரஞ்சனி, கல்யாணி மற்றும் சுதா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : காற்று வாங்க வந்தேன்
திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன் பார்க்கில்
காற்று வாங்க வந்தேன்
திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன்

ஆண் : இந்த கேஸை பிடித்த நேரம்
எஸ்.பி. போஸ்ட்டு வந்து சேரும் பார்க்கில்
காற்று வாங்க வந்தேன்
திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன்

பெண் : குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நீ வரவேண்டும்
குடியிருக்க நீ வருவதென்றால்
கூல்டிரிங்க்ஸ் வாங்கி தர வேண்டும்

பெண் : கூல்டிரிங்க்ஸ் வாங்கி தந்துவிட்டு
குடியிருக்க நீ வரவேண்டும்
குமரிப் பெண்ணின் உள்ளத்தையே
குளுகுளுப்பாய் நீ தொட வேண்டும்

ஆண் : வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என்னெதிரில் வந்தாள்

ஆண் : வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என்னெதிரில் வந்தாள்

ஆண் : கன்னத்திலே கடலை மிட்டாய்
கமர்கட்டு தந்தாள்

ஆண் : கன்னத்திலே கடலை மிட்டாய்
கமர்கட்டு தந்தாள்

ஆண் : வந்தவளோ பிள்ளைகளை
வளர்த்து வரும் ஆயா

ஆண் : வந்தவளோ பிள்ளைகளை
வளர்த்து வரும் ஆயா

ஆண் : வடிவழகை என்ன சொல்வேன்
இடியாப்பம் பாயா

ஆண் : வடிவழகை என்ன சொல்வேன்
இடியாப்பம் பாயா….

பெண் : துள்ளுவதோ இடுப்பு தேடுவதோ இணைப்பு
அள்ளுவதே சிறப்பு அத்தனையும் இனிப்பு

ஆண் : ஹோய்…..பப்பா..ஹோய்…..பப்பா
ஹோய்…..பப்பா..ஹோய்…..பப்பா

பெண் : நாள்தோறும் தேக்கோ நானாடும் டிஸ்கோ
நீ கூட ஆடி வா நீ கூட ஆடி வா
புல் வெட்டும் மாமா பூ வாடலாமா
பூச்சூட ஓடி வா பூச்சூட ஒடி வா

பெண் : அதோ அந்த எஸ்பி போல ஆக வேண்டும்
இதோ இந்த ஜீப்பில் ஏறி போகவேண்டும்
ஒரே ஜீப்பிலே ஒரே டிரெஸ்ஸிலே
ஒரே ஜீப்பிலே ஒரே டிரெஸ்ஸிலே
ஒரே ஜோடி நானும் நீயும் சேருவோம்
லலலல….லாலாலல்லல…..

ஆண் : ஒரு நர்ஸை பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை அவள்
டிரெஸ்ஸை பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை

ஆண் : அவள் இல்லாமல் நானில்லை
தலையில்லாமல் பேனில்லை
அவள் இல்லாமல் நானில்லை
தலையில்லாமல் பேனில்லை
லாலாலலலாலா…..லாலலலாலா….

பெண் : நலந்தானா நலந்தானா
மூக்கும் மொகரையும் நலந்தானா
நலந்தானா நலந்தானா
மூக்கும் மொகரையும் நலந்தானா
நலம் பெற வேணும் மூக்குன்னு
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
நலம் பெற வேணும் மூக்குன்னு
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு……

பெண் : {கொக்கர கொக்கரக்கோ சேவலே
கோழி எந்தன் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கரை காட்டினால் தேவலை} ( 2 )
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ சேவலே…

ஆண் : உதயசூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
உதயசூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

ஆண் : சேவல்கள் இனிமேல் கூவாது
நல்ல பொழுதும் விடிஞ்சாச்சு
இன்று கோட்டையில் சோழன் கொடிப் பறக்க
நல்லக் காலம் பிறந்தாச்சு
நல்லக் காலம் பிறந்தாச்சு
ஓஓஹோஹோ லலலலலா…

ஆண் : புதிய ஆட்சி புதிய காட்சி
எங்கும் வெடி மழைப் பொழிகிறது
நாம் வருகையிலே நம்மை வரவேற்க
மரம் பூ மழை பொழிகிறது ஓஓஹ்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here