Singers : Madhu Balakrishnan and Manjari

Music by : Saajan Madhav

Lyrics by : Piriyan

Male : Nalinaa nalinaa
Naniyudal pookkum nayanaa
Female : Nagunaa nagunaa
Nagaiyidhazh korkkum nadanaa

Male : Vanappinil vaartha valavanaa
Imai thoorigai eertha vathanaa

Female : Saduthiyil saaikkum salanaa
Ila maarpidai mevum sayanaa

Male : Azhaginil nithanaa
Female : Pazhagiyal nibunaa

Male : Nalinaa nalinaa
Naniyudal pookkum nayanaa
Female : Nagunaa nagunaa
Nagaiyidhazh korkkum nadanaa

Male : Idam valam engum
Valam varum en viral
Thodumidam inithidum mathunaa

Female : Anal ena manjam
Kanal ezha pennudal
Uyirvarai thadamidum mathanaa

Male : Madhuram vazhiyum
Atharm pagirum ithanaa

Female : Paruvam pozhiyum
Viragam parugum niyanaa

Male : Idai nagil aadum
Udai mugil moodum
Thadai vilagum neram

Male : Nalinaa nalinaa
Naniyudal pookkum nayanaa
Female : Nagunaa nagunaa
Nagaiyidhazh korkkum nadanaa

Female : Isainthida konjam
Izhuththenai konjidum
Kuzhaivinil pathamidum pathanaa

Male : Valaivugal kenjum
Valaigaiyil minjidum
Kalaithanil kaninthidum kavinaa

Female : Thugilam vilagum
Viratham arulum thiranaa
Male : Thuritham nigazhum
Vikitham malarum viyanaa

Female : Udal kadal thaandi
Uyir payir theendi
Sugam thiralum tharunam

Male : Nalinaa nalinaa
Naniyudal pookkum nayanaa
Female : Nagunaa nagunaa
Nagaiyidhazh korkkum nadanaa

Male : Vanappinil vaartha valavanaa
Imai thoorigai eertha vathanaa

Female : Saduthiyil saaikkum salanaa
Ila maarpidai mevum sayanaa

Male : Azhaginil nithinaa
Female : Pazhagiyal nibunaa

Male : Nalinaa nalinaa
Naniyudal pookkum nayanaa
Female : Nagunaa nagunaa
Nagaiyidhazh korkkum nadanaa

பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன் மற்றும் மஞ்சரி

இசை அமைப்பாளர் : சாஜன் மாதவ்

பாடல் ஆசிரியர் : பிரியன்

ஆண் : நளினா நளினா
நனியுடல் பூக்கும் நயனா
பெண் : நகுனா நகுனா
நாகையிதழ் கோர்க்கும் நடனா

ஆண் : வனப்பினில் வார்த்த வளனா
இமை தூரிகை ஈர்த்த வதனா

பெண் : சடுதியில் சாய்க்கும் சலனா
இள மார்பிடை மேவும் சயனா

ஆண் : அழகினில் நிதனா
பெண் : பழகியல் நிபுணா

ஆண் : நளினா நளினா
நனியுடல் பூக்கும் நயனா

பெண் : நகுனா நகுனா
நாகையிதழ் கோர்க்கும் நடனா

ஆண் : இடம் வலம் எங்கும்
வலம் வரும் என் விரல்
தொடுமிடம் இனித்திடும் மதுனா

பெண் : அனல் என மஞ்சம்
கனல் எழ பெண்ணுடல்
உயிர்வரை தடமிடும் மதனா

ஆண் : மதுரம் வழியும்
அதரம் பகிரும் இதனா

பெண் : பருவம் பொழியும்
விரகம் பருகும் நியனா

ஆண் : இடை நகில் ஆடும்
உடை முகில் மூடும்
தடை விலகும் நேரம்

ஆண் : நளினா நளினா
நனியுடல் பூக்கும் நயனா

பெண் : நகுனா நகுனா
நாகையிதழ் கோர்க்கும் நடனா

பெண் : இசைந்திட காெஞ்சம்
இழுத்தெனை கொஞ்சிடும்
குழைவினில் பதமிடும் பதனா

ஆண் : வளைவுகள் கெஞ்சும்
வளைகையில் மிஞ்சிடும்
கலைதனில் கனிந்திடும் கவினா

பெண் : துகிலம் விளக்கம்
விரதம் அருளும் திறனா
ஆண் : துரிதம் நிகழும்
விகிதம் மலரும் வியனா

பெண் : உடல் கடல் தாண்டி
உயிர் பயிர் தீண்டி
சுகம் திரளும் தருணம்

ஆண் : நளினா நளினா
நனியுடல் பூக்கும் நயனா
பெண் : நகுனா நகுனா
நாகையிதழ் கோர்க்கும் நடனா

ஆண் : வனப்பினில் வார்த்த வளனா
இமை தூரிகை ஈர்த்த வதனா

பெண் : சடுதியில் சாய்க்கும் சலனா
இள மார்பிடை மேவும் சயனா

ஆண் : அழகினில் நிதனா
பெண் : பழகியல் நிபுணா

ஆண் : நளினா நளினா
நனியுடல் பூக்கும் நயனா

பெண் : நகுனா நகுனா
நாகையிதழ் கோர்க்கும் நடனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here