Singers : Udit Narayanan, Senthil Ganesh and Maalavika Sundar

Music by : D. Imman

Lyrics by : Vijay Muthupandi

Male : Nigalum paarthiba aandu
Aavani thingal iruvatham naal
Thiruvalar chelvan manamaganukkum
Thiruvalar selvi manamagalukkum
Nadai perum thirumanathirkku
Suttrum soozha vandhirundhu
Vazhthi arula venduvathu ungal vascodagama
Vascodagamaa…aaa

Chorus : {Pee pee pee pee dum dum
Pippi peppeepee peeppeepee dum dum} (4)

Chorus : Heiii hoo..hei

Male : Nalla iruma romba nalla irumaa
Poovodum pottodum nallaa irummaa…

Male : Nalla iruma romba nalla irumaa
Phonodum nettodum nallaa irummaa…

All : Thavikkavittu ponaalum
Thaniya vittu ponaalum
Kazhatti vittu ponaalum
Kai kazhuvi vittu ponaalum

All : Friend kooda ponaalum
Nee bestie kooda ponaalum
Foreignukku ponaalum
Nee vinvelikkae ponaalum…

Male : Nalla iruma romba nalla irumaa
Poovodum pottodum nallaa irummaa…

Male : Nalla iruma romba nalla irumaa
Phonodum nettodum nallaa irummaa…

Chorus : {Pee pee pee pee dum dum
Pippi peppeepee peeppeepee dum dum} (2)

Male : Kaathiruntha kaadhalukku
Red card potutta
Nethu vandha mamanukku
Green signal kaatitta

Male : Mingle aaga nenachavana
Single aadhan aakitta
Thaali katta vandha enna
PUBG game-ah suttutta…

All : Devathaasu
Paarvathiya heart-la vai…
Thookippottu ponavala
Thought-la vai…
EX- loverkku marriage-nu
Venaa feeling-uh
Extra large ulla pona
Aaven super cooling-uh…

Chorus : {Pee pee pee pee dum dum
Pippi peppeepee peeppeepee dum dum} (2)

Male : Nalla iruma romba nalla irumaa
Poovodum pottodum nallaa irummaa…

Female : Thavikkavittu ponaalum
Thaniya vittu ponaalum
Kazhatti vittu ponaalum
Enga feel puriyadhu

Female : Friend kooda ponaalum
Nee bestie kooda ponaalum
Foreignukku ponaalum
First love marakkathu…

Male : Ayyo athukku than ma solrom

Male : Nalla iruma romba nalla irumaa
Poovodum pottodum nallaa irummaa…

Chorus : {Pee pee pee pee dum dum
Pippi peppeepee peeppeepee dum dum} (4)

பாடகர்கள் : உதித் நாராயணன், செந்தில் கணேஷ் மற்றும் மாளவிகா சுந்தர்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : விஜய் முத்துப்பாண்டி

ஆண் : நிகழும் பார்த்திபன் ஆண்டு
ஆவணி திங்கள் இராவதாம் நாள்
திருவளர் செல்வன் மணமகனுக்கும்
திருவளர் செல்வி மணமகளுக்கும்
நடை பெரும் திருமணத்திற்கு
சுற்றும் சூழ வந்திருந்து
வாழ்த்தி அருள வேண்டுவது உங்கள்- வாஸ்கோடகாமா
வாஸ்கோடகாமா ……ஆஅ

குழு : {பீப்பீ பீப்பீ டும் டும்
பிபீப்பீ பிபீப்பீ டும் டும்} (4)

குழு : ஹேய் ஹோ ..ஹேய்

ஆண் : நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா…
பூவோடும் போட்டோடும்
நல்லா இரும்மா

ஆண் : நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா…
போனோடும் நெட்டோடும்
நல்லா இரும்மா…

அனைவரும் : தவிக்கவிட்டு போனாலும்
தனியா விட்டு போனாலும்
கழட்டி விட்டு போனாலும்
கை கழுவி விட்டு போனாலும்

அனைவரும் : ப்ரெண்டு கூட போனாலும்
நீ பெஸ்டி கூட போனாலும்
ஃபாரினுக்கு போனாலும்
நீ விண்வெளிக்கே போனாலும்

ஆண் : நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா…
பூவோடும் போட்டோடும்
நல்லா இரும்மா

ஆண் : நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா…
போனோடும் நெட்டோடும்
நல்லா இரும்மா…

குழு : {பீப்பீ பீப்பீ டும் டும்
பிபீப்பீ பிபீப்பீ டும் டும்} (2)

ஆண் : காத்திருந்த காதலுக்கு
ரெட் கார்டு போட்டுட்ட
நேத்து வந்த மாமனுக்கு
க்ரீன் சிக்னல் காட்டிட்ட

ஆண் : மிங்கிள் ஆக நெனச்சவன
சிங்கிள் ஆத்தான் ஆக்கிட்ட
தாலி கட்ட வந்த என்ன
பப்ஜி கேம் சுட்டுட்ட

அனைவரும் : தேவதாசு
பார்வதிய ஹார்ட்-ல வை…
தூக்கிப்போட்டு போனவள
தாட்டு-ல வை
எக்ஸ்-லவ்வர்க்கு மேரேஜ்-ன்னு
வேணா பீலிங்கு
எக்ஸ்ட்ரா லார்ஜ் உள்ள போனா
அவன் சூப்பர் கூலிங்கு

குழு : {பீப்பீ பீப்பீ டும் டும்
பிபீப்பீ பிபீப்பீ டும் டும்} (2)

ஆண் : நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா…
பூவோடும் போட்டோடும்
நல்லா இரும்மா

பெண் : தவிக்கவிட்டு போனாலும்
தனியா விட்டு போனாலும்
கழட்டி விட்டு போனாலும்
எங்க ஃபீல் புரியாது…

பெண் : ஃபிரெண்டு கூட போனாலும்
பெஸ்டி கூட போனாலும்
ஃபாரினுக்கு போனாலும்
முதல் லவ் மறக்காது…

ஆண் : அய்யோ! அதுக்கு தான் மா சொல்றோம்

ஆண் : நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா…
பூவோடும் போட்டோடும்
நல்லா இரும்மா

குழு : {பீப்பீ பீப்பீ டும் டும்
பிபீப்பீ பிபீப்பீ டும் டும்} (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here