Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Piraisoodan

Female : Haei nalla isai thattu puththam pudhu mettu
Nee katkkavillaiyaa
Ennai Izhukkuthu nenjam thavikkuthu
Nee paarkkavillaiyaa
Sikki konda ilasu sikkanamum edhukku
Sikki konda ilasu sikkanamum edhukku

Female : Nalla isai thattu puththam pudhu mettu
Nee katkkavillaiyaa
Ennai Izhukkuthu nenjam thavikkuthu
Nee paarkkavillaiyaa

Female : Saama kozhi koovuthu moodu yaeththuthu
Melum keezhum moochchuthaan
Vidaaamal thaalam poduthu
Saama kozhi koovuthu moodu yaeththuthu
Melum keezhum moochchuthaan
Vidaaamal thaalam poduthu

Female : Meththai ondru kaaththirukku
Mettu solla yaenguthu
Viththai sollum velai endru
Niththam niththam ketkuthu
Sikki konda ilasu sikkanamum edhukku
Paattu paadu kooda….

Female : Nalla isai thattu puththam pudhu mettu
Nee katkkavillaiyaa
Ennai Izhukkuthu nenjam thavikkuthu
Nee paarkkavillaiyaa….Aahn….

Female : Moodi vaiththa thaen kudamthaan
Konji neeyum paarkkal
Aasai patta maangani
Un nenjil ennai saerkkala

Female : Moodi vaiththa thaen kudamthaan
Konji neeyum paarkkal
Aasai patta maangani
Un nenjil ennai saerkkala

Female : Neththi pottu pola ennai
Niththam vanthu kooda vaa
Saththam indri muththam thanthu
Kattik kondu aadavaa
Sikki konda ilasu sikkanamum edhukku
Paattu paadu kooda….

Female : Haei nalla isai thattu puththam pudhu mettu
Nee katkkavillaiyaa
Ennai Izhukkuthu nenjam thavikkuthu
Nee paarkkavillaiyaa
Sikki konda ilasu sikkanamum edhukku
Sikki konda ilasu sikkanamum edhukku

Female : Nalla isai thattu puththam pudhu mettu
Nee katkkavillaiyaa
Ennai Izhukkuthu nenjam thavikkuthu
Nee paarkkavillaiyaa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பிறைசூடன்

பெண் : ஹேய் நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு
நீ கேட்கவில்லையா
என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது
நீ பார்க்கவில்லையா
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு

பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு
நீ கேட்கவில்லையா
என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது
நீ பார்க்கவில்லையா

பெண் : சாமக் கோழி கூவுது மூடு ஏத்துது
மேலும் கீழும் மூச்சுதான்
விடாமல் தாளம் போடுது
சாமக் கோழி கூவுது மூடு ஏத்துது
மேலும் கீழும் மூச்சுதான்
விடாமல் தாளம் போடுது

பெண் : மெத்தை ஒன்று காத்திருக்கு
மெட்டு சொல்ல ஏங்குது
வித்தை சொல்லும் வேளை என்று
நித்தம் நித்தம் கேட்குது
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு
பாட்டுப் பாடு கூட…….

பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு
நீ கேட்கவில்லையா
ஹேய் என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது
நீ பார்க்கவில்லையா….ஆஹ்ன்…..

பெண் : மூடி வைத்த தேன் குடம்தான்
கொஞ்சி நீயும் பார்க்கல
ஆசைப் பட்ட மாங்கனி
உன் நெஞ்சில் என்னை சேர்க்கல

பெண் : மூடி வைத்த தேன் குடம்தான்
கொஞ்சி நீயும் பார்க்கல
ஆசைப் பட்ட மாங்கனி
உன் நெஞ்சில் என்னை சேர்க்கல

பெண் : நெத்திப் பொட்டு போல என்னை
நித்தம் வந்து கூட வா
சத்தம் இன்றி முத்தம் தந்து
கட்டிக் கொண்டு ஆட வா
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு
பாட்டுப் பாடு கூட……

பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு
நீ கேட்கவில்லையா
ஹேய் என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது
நீ பார்க்கவில்லையா….
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு
சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு

பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு
நீ கேட்கவில்லையா
என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது
நீ பார்க்கவில்லையா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here