Singer : P. Susheela

Music by : Rajan & Rajan

Female : Nalla kaalam porakkattumae
Naadum veedum sezhikkattumae
Kaaliyamma sirikkattumae
Kanna konjam thirakkattumae
Kaaliyamma sirikkattumae
Kanna konjam thirakkattumae

Female : Nalla kaalam porakkattumae
Naadum veedum sezhikkattumae
Kaaliyamma sirikkattumae
Kanna konjam thirakkattumae
Chorus : Kaaliyamma sirikkattumae
Kanna konjam thirakkattumae

Female : Theepandham ingu yendhi vandhom
Dhisaiyai kizhithu odi vandhom
Vaedhanai ingu theerumendru
Vidiya vidiya paada vandhom

Female : Naangamalai kattukkulla
Thanichu vaazhum kaaliyamma
Thaayae nee sollum sollu
Saathikelaam needhiyamma

Female : {Badrakaali
Chorus : Badrakaali badrakaali
Badrakaali badrakaali badrakaali
Badrakaali badrakaali badrakaali} (2)

Female : Naangamalai kattukkulla
Thanichu vaazhum kaaliyamma
Thaayae nee sollum sollu
Saathikelaam needhiyamma
Varushathukkoru thirunaal
Saadhi sanangalai kootinaal
Chorus : Saadhi sanangalai kootinaal

Female : Nalla kaalam porakkattumae
Naadum veedum sezhikkattumae
Kaaliyamma sirikkattumae
Kanna konjam thirakkattumae
Chorus : Kaaliyamma sirikkattumae
Kanna konjam thirakkattumae

Female : Naayagi ava sonna sollu
Namakku nalla sattamaa
Vandhu vaazhum vaazhkkai ellam
Dheivam potta thittamaa

Female : Boomi ennum medai melae
Bommalattam nadakkudhamma
Aanum pennum servadhellaam
Amma vagutha vattam amma

Female : {Badrakaali
Chorus : Badrakaali badrakaali
Badrakaali badrakaali badrakaali
Badrakaali badrakaali badrakaali} (2)

Female : Boomi ennum medai melae
Bommalattam nadakkudhamma
Aanum pennum servadhellaam
Amma vagutha vattam amma

Female : Ezhainga jaadhi emakkoru needhi
Aanaiyum ponnaiyum aadhari
Chorus : Aanaiyum ponnaiyum aadhari

Female : Nalla kaalam porakkattumae
Naadum veedum sezhikkattumae

Female : Kaaliyamma sirikkattumae
Kanna konjam thirakkattumae

Chorus : Kaaliyamma sirikkattumae
Kanna konjam thirakkattumae
Kaaliyamma sirikkattumae
Kanna konjam thirakkattumae

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ராஜன் மற்றும் ராஜன்

பெண் : நல்ல காலம் பொறக்கட்டுமே
நாடும் வீடும் செழிக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே

பெண் : நல்ல காலம் பொறக்கட்டுமே
நாடும் வீடும் செழிக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே
குழு : காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே…

பெண் : தீப்பந்தம் இங்கு ஏந்தி வந்தோம்
திசையைக் கிழித்து ஓடி வந்தோம்
வேதனை இங்கு தீருமென்று
விடிய விடிய பாட வந்தோம்

பெண் : நாங்கமலை காட்டுக்குள்ள
தனிச்சு வாழும் காளியம்மா
தாயே நீ சொல்லும் சொல்லு
சாதிக்கெல்லாம் நீதியம்மா

பெண் : {பத்ரகாளி….
குழு : பத்ரகாளி…பத்ரகாளி…..
பத்ரகாளி….பத்ரகாளி…பத்ரகாளி….
பத்ரகாளி….பத்ரகாளி…பத்ரகாளி…..} (2)

பெண் : நாங்கமலை காட்டுக்குள்ள
தனிச்சு வாழும் காளியம்மா
தாயே நீ சொல்லும் சொல்லு
சாதிக்கெல்லாம் நீதியம்மா
வருஷத்துக்கொரு திருநாள்
சாதி சனங்களை கூட்டினாள்
குழு : சாதி சனங்களை கூட்டினாள்

பெண் : நல்ல காலம் பொறக்கட்டுமே
நாடும் வீடும் செழிக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே
குழு : காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே…

பெண் : நாயகி அவ சொன்ன சொல்லு
நமக்கு நல்ல சட்டமம்மா
வந்து வாழும் வாழ்க்கை எல்லாம்
தெய்வம் போட்ட திட்டமம்மா

பெண் : பூமி என்னும் மேடை மேலே
பொம்மலாட்டம் நடக்குதம்மா
ஆணும் பொண்ணும் சேர்வதெல்லாம்
அம்மா வகுத்த வட்டமம்மா

பெண் : {பத்ரகாளி….
குழு : பத்ரகாளி…பத்ரகாளி…..
பத்ரகாளி….பத்ரகாளி…பத்ரகாளி….
பத்ரகாளி….பத்ரகாளி…பத்ரகாளி…..} (2)

பெண் : பூமி என்னும் மேடை மேலே
பொம்மலாட்டம் நடக்குதம்மா
ஆணும் பொண்ணும் சேர்வதெல்லாம்
அம்மா வகுத்த வட்டமம்மா

பெண் : ஏழைங்க சாதி எமக்கொரு நீதி
ஆணையும் பொண்ணையும் ஆதரி
குழு : ஆணையும் பொண்ணையும் ஆதரி

பெண் : நல்ல காலம் பொறக்கட்டுமே
நாடும் வீடும் செழிக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே

குழு : காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே…
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here