Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : ……………….

Female : Nalla kaariyam nadakkattum
Namakkullaagavae irukkattum
Inba vedhanai pirakkattum
Selva seemaangalae…

Female : Nalla kaariyam nadakkattum
Namakkullaagavae irukkattum
Inba vedhanai pirakkattum
Selva seemaangalae…

Female : Panamae naam thedum deivam
Panam vanthaal edhuvum seivom
Panamae naam thedum deivam
Panam vanthaal edhuvum seivom

Female : Edhilellam inbam undo
Adhilellaam naangal undu
Edhilellam inbam undo
Adhilellaam naangal undu

Female : Kallellaam kudiththa kinnangal
Kaayaththil valiththa kannangal
Manjaththil kalaiththa ullangal
Vaarungal kalanthu kollungal

Female : Kallellaam kudiththa kinnangal
Kaayaththil valiththa kannangal
Manjaththil kalaiththa ullangal
Vaarungal kalanthu kollungal

Female : Nalla kaariyam nadakkattum
Namakkullaagavae irukkattum
Inba vedhanai pirakkattum
Selva seemaangalae…

Female : ……………

Female : Oru vaarththai naangal sonnaal
Adhu pogum vaanam mattum
Maru vaarththai yaarum sonnaal
Mudivondru kadhavai thattum

Female : Mannellaam sivappu vannangal
Engaeyo thudikkum ennangal
Vaanaipol thirantha ullangal
Vaarungal kalanthu kollungal

Female : Mannellaam sivappu vannangal
Engaeyo thudikkum ennangal
Vaanaipol thirantha ullangal
Vaarungal kalanthu kollungal

Female : Nalla kaariyam nadakkattum
Namakkullaagavae irukkattum
Inba vedhanai pirakkattum
Selva seemaangalae…

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : …………………………

பெண் : நல்ல காரியம் நடக்கட்டும்
நமக்குள்ளாகவே இருக்கட்டும்
இன்ப வேதனை பிறக்கட்டும்
செல்வ சீமான்களே………

பெண் : நல்ல காரியம் நடக்கட்டும்
நமக்குள்ளாகவே இருக்கட்டும்
இன்ப வேதனை பிறக்கட்டும்
செல்வ சீமான்களே………

பெண் : பணமே நாம் தேடும் தெய்வம்
பணம் வந்தால் எதுவும் செய்வோம்
பணமே நாம் தேடும் தெய்வம்
பணம் வந்தால் எதுவும் செய்வோம்

பெண் : எதிலெல்லாம் இன்பம் உண்டோ
அதிலெல்லாம் நாங்கள் உண்டு
எதிலெல்லாம் இன்பம் உண்டோ
அதிலெல்லாம் நாங்கள் உண்டு

பெண் : கள்ளெல்லாம் குடித்த கிண்ணங்கள்
காயத்தில் வலித்த கன்னங்கள்
மஞ்சத்தில் களைத்த உள்ளங்கள்
வாருங்கள் கலந்து கொள்ளுங்கள்

பெண் : கள்ளெல்லாம் குடித்த கிண்ணங்கள்
காயத்தில் வலித்த கன்னங்கள்
மஞ்சத்தில் களைத்த உள்ளங்கள்
வாருங்கள் கலந்து கொள்ளுங்கள்

பெண் : நல்ல காரியம் நடக்கட்டும்
நமக்குள்ளாகவே இருக்கட்டும்
இன்ப வேதனை பிறக்கட்டும்
செல்வ சீமான்களே………

பெண் : ………………………..

பெண் : ஒரு வார்த்தை நாங்கள் சொன்னால்
அது போகும் வானம் மட்டும்
மறு வார்த்தை யாரும் சொன்னால்
முடிவொன்று கதவைத் தட்டும்

பெண் : மண்ணெல்லாம் சிவப்பு வண்ணங்கள்
எங்கேயோ துடிக்கும் எண்ணங்கள்
வானைப்போல் திறந்த உள்ளங்கள்
வாருங்கள் கலந்து கொள்ளுங்கள்

பெண் : மண்ணெல்லாம் சிவப்பு வண்ணங்கள்
எங்கேயோ துடிக்கும் எண்ணங்கள்
வானைப்போல் திறந்த உள்ளங்கள்
வாருங்கள் கலந்து கொள்ளுங்கள்

பெண் : நல்ல காரியம் நடக்கட்டும்
நமக்குள்ளாகவே இருக்கட்டும்
இன்ப வேதனை பிறக்கட்டும்
செல்வ சீமான்களே………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here