Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : O..ooo ooo oooo oo ooo

Female : Nalla kaariyam seekiram nadakkanum
Konjam sollungalaen
Thulli varum muthu killaigalae

Female : Nalla kaariyam seekiram nadakkanum
Konjam sollungalaen
Thulli varum muthu killaigalae

Female : Pachai vanna vettrilai pol
Parandhodum podhu
Paakku vechu vethilaiyil
Sonnaal enna thodhu
Sonnaal enna thoodhu

Female : Nalla kaariyam seekiram nadakkanum
Konjam sollungalaen
Thulli varum muthu killaigalae
Muthu killaigalae muthu killaigalae
Muthu killaigalae muthu killaigalae

Male : O..ooo ooo oooo oo
Vellam odattum
Pennidam koorattum
Ullam vaelikattai thaandi vandhu poovagattum
Andha megangal paadum raagangal
Vanna pen paarkka poyi varum thoodhuaagattum

Male : Vellam odattum
Pennidam koorattum
Ullam vaelikattai thaandi vandhu poovagattum
Andha megangal paadum raagangal
Vanna pen paarkka poyi varum thoodhuaagattum

Male : Manjalukku naathu vecha
Manakaadho ingae
Maunathilae sedhi sonnaal
Puriyadho angae

Male : Nalla kaariyam seekiram nadakkanum
Konjam sollungalaen
Thulli varum muthu killaigalae
Muthu killaigalae muthu killaigalae
Muthu killaigalae muthu killaigalae

Female : Haaa…aaaa…haaa..aaa
Thanga meengalae thaamarai poovilae
Pongum thaen undu en kadhai neer ariveergaloo
Andha pon vandu indha pookandu
Inba thaen unnum naal paarkka viduveergaloo
Pandhiyilae kaathirukku pasiyodu sondham
Pakkathilae nee irundhu parimaaru konjam

Both : Nalla kaariyam seekiram nadakkanum
Konjam sollungalaen
Thulli varum muthu killaigalae
Muthu killaigalae muthu killaigalae
Muthu killaigalae muthu killaigalae

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ் .விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஓ ..ஓஓஓ…ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ…

பெண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

பெண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

பெண் : பச்சைவண்ண வெற்றிலைப்போல்
பறந்தோடும் போது
பாக்கு வச்சு வெற்றிலையில்
சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது

பெண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே
முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ

ஆண் : வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
உள்ளம் வேலிக்கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்
அந்த மேகங்கள் பாடும் ராகங்கள்
வண்ணப் பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்

ஆண் : வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
உள்ளம் வேலிக்கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்
அந்த மேகங்கள் பாடும் ராகங்கள்
வண்ணப் பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்

ஆண் : மஞ்சளுக்கு நாத்து வச்சா
மணக்காதோ இங்கே
மௌனத்திலே சேதி சொன்னால்
புரியாதோ அங்கே

ஆண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே
முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே

பெண் : ஹா ஆஆஆ ஆஆஆஆ

பெண் : தங்க மீன்களே தாமரைப் பூவிலே
பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ
அந்த பொன் வண்டு இந்த பூக்கண்டு
இன்ப தேன் உண்ணும் நாள் பார்க்க விடுவீர்களோ
பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்
பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்

இருவர் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே
முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here