Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Nalla kaalam poranthida
Namma kannu thoranthida
Kettu pona dhesam
Nalla sattappadi uruppada
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Chorus : Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Male : Aalukkaalu adithadi nadakkuthu Adikkadi
Saathigalin kedupidi yaezhaikalukenna vali
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Male : Nalla kaalam poranthida
Namma kannu thoranthida
Kettu pona dhesam
Nalla sattappadi uruppada
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Chorus : Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Male : Veliyai thaandi meya pona aadugal
Pattiyila adaippaanga
Chorus : Kondi thozhuvaththula adaippaanga

Male : Aththu meeri naattaiyum meyum
Eththanaiyo maadirukku
Thinnu thinni kozhuththa maatta
Kandukkaama naadirukku
Aatta maatta adakki vekka
Kiraamatthula aal irukkaan
Naatta meyum maatta adakka
Naattukulla yaar irukkaan

Chorus : Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Male : Eththanaiyo katchi ingirukku ingirukku
Engalukku nambikkai illa
Chorus : Konjam kooda engalukku nambikkai illa

Male : Moththamaa oozhalil pangirukku pangirukku
Suththaminu yaarum illa
Chorus : Suththam panna uththamanum yaarumae illa

Male : Naalum oru pirachchanaiyil
Namma naadum thaththalikkuthae
Yaedhum solla vakkillaama
Yaezhai manam konthalikkuthu
Pallu pola gandhi thaththaa pola
Ingu yaar irukkaan
Sollaaponaa poonai kazhuththil
Mani katta yaar irukkaan

Chorus : Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Male : Nalla kaalam poranthida
Namma kannu thoranthida
Kettu pona dhesam
Nalla sattappadi uruppada
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Chorus : Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Male : Aalukkaalu adithadi nadakkuthu Adikkadi
Saathigalin kedupidi yaezhaikalukenna vali
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Male : Nalla kaalam poranthida
Namma kannu thoranthida
Kettu pona dhesam
Nalla sattappadi uruppada
Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

Chorus : Thalaivan oruththan varanum
Thatti ketkka thalaivan oruththan varanum

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நல்ல காலம் பொறந்திட
நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம்
நல்ல சட்டப்படி உருப்பட
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

குழு : தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

ஆண் : ஆளுக்காளு அடிதடி நடக்குது அடிக்கடி
சாதிகளின் கெடுபிடி ஏழைகளுக்கென்ன வழி
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

ஆண் : நல்ல காலம் பொறந்திட
நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம்
நல்ல சட்டப்படி உருப்பட
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்….

குழு : தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன ஒருத்தன் வரணும்

ஆண் : வேலியைத் தாண்டி மேயப் போன ஆடுகள
பட்டியில அடைப்பாங்க
குழு : கிராமத்துல பட்டியில அடைப்பாங்க

ஆண் : வெளஞ்ச நெலத்துல வாய வைக்கும் மாடுகள
தொழுவத்துல அடைப்பாங்க
குழு : கொண்டித் தொழுவத்துல அடைப்பாங்க

ஆண் : அத்து மீறி நாட்டை மேயும்
எத்தனையோ மாடிருக்கு
தின்னு தின்னு கொழுத்த மாட்ட
கண்டுக்காம நாடிருக்கு
ஆட்ட மாட்ட அடக்கி வெக்க
கிராமத்துல ஆள் இருக்கான்
நாட்ட மேயும் மாட்ட அடக்க
நாட்டுக்குள்ள யார் இருக்கான்

குழு : தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

ஆண் : எத்தனையோ கட்சி இங்கிருக்கு இங்கிருக்கு
எங்களுக்கு நம்பிக்கை இல்ல
குழு : கொஞ்சம் கூட எங்களுக்கு நம்பிக்கை இல்ல

ஆண் : மொத்தமா ஊழலில் பங்கிருக்கு பங்கிருக்கு
சுத்தமின்னு யாருமே இல்ல
குழு : சுத்தம் பண்ண உத்தமனும் யாருமே இல்ல

ஆண் : நாளும் ஒரு பிரச்சனையில்
நம்ம நாடும் தத்தளிக்குதே
ஏதும் சொல்ல வக்கில்லாம
ஏழை மனம் கொந்தளிக்குது
பல்லு போல காந்தி தாத்தா போல
இங்கு யார் இருக்கான்
சொல்லப் போனா பூனை கழுத்தில்
மணி கட்ட யார் இருக்கான்

குழு : தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

ஆண் : நல்ல காலம் பொறந்திட
நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம்
நல்ல சட்டப்படி உருப்பட
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

குழு : தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

ஆண் : ஆளுக்காளு அடிதடி நடக்குது அடிக்கடி
சாதிகளின் கெடுபிடி ஏழைகளுக்கென்ன வழி
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

ஆண் : நல்ல காலம் பொறந்திட
நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம்
நல்ல சட்டப்படி உருப்பட
தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்

குழு : தலைவன் ஒருத்தன் வரணும்
தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here