Singers : Malaysia Vasudevan and Vani Jayaram

Music by : Sankar Ganesh

Male : Haan hae haa haa haaa
Nalla katta naattu katta
Namma kitta maatti kittae
Nalla katta naattu katta
Namma kitta maatti kittae
Kaalu rendum vaazhapatta
Kannu rendum kozhi mutta
Kaalu rendum vaazhapatta
Kannu rendum kozhi mutta

Female : Kumbakonam rangamuthu
Kuthinaaraam dappanguthu
Kumbakonam rangamuthu
Kuthinaaraam dappanguthu
Kalla kaattu varna metta
Kattinaraam ponnu kitta
Kalla kaattu varna metta
Kattinaraam ponnu kitta hae

Male : Kannaadi udambae karuvattu kolambae
Kattaana poo maeni karumbae aaa aa aa
Kannaadi udambae karuvattu kolambae
Kattaana poo maeni karumbae
Palagaaramae vella paniyaaramae
Parimaarina adi pasiyaarumae
Female : Pachakkili nenjathilae vechirukka unnathaan

Male : Nalla katta naattu katta
Namma kitta maatti kittae

Female : Kumbakonam rangamuthu
Kuthinaaraam dappanguthu

Female : Poiyaa nethaan polladha aaldhaan
Unnaattum killadi naan thaan
Poiyaa nethaan polladha aaldhaan
Unnaattum killadi naan thaan
Kalyaana thaedhi mudivaaganum
Moonu mudi podanum
Appaalathaan en moodhaathiri namma siva raathiri
Male : Thotta enna patta enna kettaa vidum pattaada

Female : Kumbakonam rangamuthu
Kuthinaaraam dappanguthu

Male : Nalla katta naattu katta
Namma kitta maatti kittae

Male : Haan haan
Female : Haan haan

Male : Oiyaara konda singaara sendae
Vaayendi sevvaazhathandae
Oiyaara konda singaara sendae
Vaayendi sevvaazhathandae
Adaiyaalama onnu koduthaa enna
Idhazhooramaa rasam eduthaa enna
Female : Ammaadiyoo appadiyoo summayiru sokkaathae

Male : Nalla katta
Nalla katta
Nalla katta naattu katta
Namma kitta maatti kittae
Kaalu rendum vaazhapatta
Kannu rendum kozhi mutta

Female : Kumbakonam rangamuthu
Kuthinaaraam dappanguthu
Kalla kaattu varna metta
Kattinaraam ponnu kitta

Male & Female : ……………………………..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஹான் ஹே ஹா ஹா ஹா
நல்லக் கட்ட நாட்டுக் கட்ட
நம்மக் கிட்ட மாட்டிக்கிட்ட
நல்லக் கட்ட நாட்டுக் கட்ட
நம்மக் கிட்ட மாட்டிக்கிட்ட
காலு ரெண்டும் வாழப்பட்ட
கண்ணு ரெண்டும் கோழி முட்ட
காலு ரெண்டும் வாழப்பட்ட
கண்ணு ரெண்டும் கோழி முட்ட

பெண் : கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து
கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து
கள்ளக் காட்டு வர்ண மெட்ட
காட்டினாராம் பொண்ணு கிட்ட
கள்ள காட்டு வர்ண மெட்ட
காட்டினாராம் பொண்ணு கிட்ட ஹ…

ஆண் : கண்ணாடி உடம்பே கருவாட்டுக் கொழம்பே
கட்டான பூ மேனி கரும்பே…….ஆஅ…..ஆ…..ஆ….
கண்ணாடி உடம்பே கருவாட்டுக் கொழம்பே
கட்டான பூ மேனி கரும்பே
பலகாரமே வெள்ளப் பணியாரமே
பரிமாறினா அடி பசியாறுமே
பெண் : பச்சக்கிளி நெஞ்சத்திலே வெச்சிருக்கா உன்னதான்

ஆண் : ஹான் ஹி ஹா ஹா ஹா
நல்லக் கட்ட நாட்டுக் கட்ட

பெண் : கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து

பெண் : போய்யா நீதான் பொல்லாத ஆள்தான்
உன்னாட்டம் கில்லாடி நான்தான்
போய்யா நீதான் பொல்லாத ஆள்தான்
உன்னாட்டம் கில்லாடி நான்தான்
கல்யாண தேதி முடிவாகணும்
மூணு முடி போடணும்
அப்பாலத்தான் என் முதராத்திரி நம்ம சிவராத்திரி
ஆண் : தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா விடும் பட்டாட

பெண் : ஹான் கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து

ஆண் : ஹான் நல்லக் கட்ட நாட்டுக் கட்ட
நம்மக் கிட்ட மாட்டிக்கிட்ட

ஆண் : ஹான் ஹான்
பெண் : ஹான் ஹான்

ஆண் : ஒய்யாரக் கொண்ட சிங்கார செண்டே
வாயேன்டி செவ்வாழத் தண்டே
ஒய்யாரக் கொண்ட சிங்கார செண்டே
வாயேன்டி செவ்வாழத் தண்டே
அடையாளமா ஒண்ணு கொடுத்தா என்ன
இதழோரமா ரசம் எடுத்தா என்ன
பெண் : அம்மாடியோ அப்பாடியோ சும்மாயிரு சொக்காதே

ஆண் : நல்லக் கட்ட
நல்லக் கட்ட
நல்லக் கட்ட நாட்டுக் கட்ட
நம்மக் கிட்ட மாட்டிக்கிட்டே
காலு ரெண்டும் வாழப்பட்ட
கண்ணு ரெண்டும் கோழி முட்ட

பெண் : ஆஹான் கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து
கள்ளக் காட்டு வர்ண மெட்ட
காட்டினாராம் பொண்ணு கிட்ட

ஆண் மற்றும் பெண் : ………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here