Singers : Gangai Amaran and Ilayaraja

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Nalla kudumbam namma kudumbam

Male : Nalla kudumbam
Chorus : Laal laa laal laa
Male : Namma kudumbam
Chorus : Laal laa laal laa

Male : Idhai koyilaakkuvom
Anbu enum dheepam yattruvom
Anaiyaamae naam kaapom

Male : Nalla kudumbam
Chorus : Laal laa laal laa
Male : Namma kudumbam
Chorus : Laal laa laal laa

Male : Raja nam veedu nalla roja pookkaadu
Paasam pogaathu enga nesam pogaathu
Mooththavan raagamaam ilaiyavan thaalamaam
Raththamum onnuthaan chiththamum onnuthaan

Male : Jaadhi sanam paaraatta peththa thaai manathu thaalaatta
Jaadhi sanam paaraatta peththa thaai manathu thaalaatta
Piriyaama vilagaama inimelum naam kaappom

Male : Nalla kudumbam
Chorus : Laal laa laal laa
Male : Namma kudumbam
Chorus : Laal laa laal laa

Chorus : ……………….

Male : Naadae kondaadum enga veedae raajangam
Naalum santhosam manasu paadum sangeedham
Aayiram thalaimurai vaazhura parambarai
Naamunnu pesanum oorellaam pottranum

Male : Muththu muththu pullainga
Vera soththusugam ennanga
Muththu muththu pullainga
Vera soththusugam ennanga
Kannodu kannaaga
Onnaaga naam vaazhvom

Male : Nalla kudumbam
Chorus : Laal laa laal laa
Male : Namma kudumbam
Chorus : Laal laa laal laa

 Idhai koyilaakkuvom
Male :Anbu enum dheepam yattruvom
Anaiyaamae naam kaapom

Male : Nalla kudumbam
Chorus : Laal laa laal laa
Male : Namma kudumbam
Chorus : Laal laa laal laa

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் இளையராஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : நல்ல குடும்பம் நம்ம குடும்பம்

ஆண் : நல்ல குடும்பம்
குழு : லால் லா லால் லா
ஆண் : நம்ம குடும்பம்
குழு : லால் லா லால் லா

ஆண் : இதை கோயிலாக்குவோம்
அன்பு எனும் தீபம் ஏற்றுவோம்
அணையாமே நாம் காப்போம்

ஆண் : நல்ல குடும்பம்
குழு : லால் லா லால் லா
ஆண் : நம்ம குடும்பம்
குழு : லால் லா லால் லா

ஆண் : ராஜா நம் வீடு நல்ல ரோஜா பூக்காடு
பாசம் போகாது எங்க நேசம் போகாது
மூத்தவன் ராகமாம் இளையவன் தாளமாம்
ரத்தமும் ஒண்ணுதான் சித்தமும் ஒண்ணுதான்

ஆண் : ஜாதி சனம் பாராட்ட பெத்த தாய் மனது தாலாட்ட
ஜாதி சனம் பாராட்ட பெத்த தாய் மனது தாலாட்ட
பிரியாம விலகாம இனிமேலும் நாம் காப்போம்

ஆண் : நல்ல குடும்பம்
குழு : லால் லா லால் லா
ஆண் : நம்ம குடும்பம்
குழு : லால் லா லால் லா

குழு : …………………………

ஆண் : நாடே கொண்டாடும் எங்க வீடே ராஜாங்கம்
நாளும் சந்தோஷம் மனசு பாடும் சங்கீதம்
ஆயிரம் தலைமுறை வாழுற பரம்பரை
நாமுன்னு பேசணும் ஊரெல்லாம் போற்றணும்

ஆண் : முத்து முத்து புள்ளைங்க
வேற சொத்துசுகம் என்னங்க
முத்து முத்து புள்ளைங்க
வேற சொத்துசுகம் என்னங்க
கண்ணோடு கண்ணாக
ஒண்ணாக நாம் வாழ்வோம்

ஆண் : நல்ல குடும்பம்
குழு : லால் லா லால் லா
ஆண் : நம்ம குடும்பம்
குழு : லால் லா லால் லா

ஆண் : இதை கோயிலாக்குவோம்
அன்பு எனும் தீபம் ஏற்றுவோம்
அணையாமே நாம் காப்போம்

ஆண் : நல்ல குடும்பம்
குழு : லால் லா லால் லா
ஆண் : ஹே நம்ம குடும்பம்
குழு : லால் லா லால் லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here