Singer : Mu. Ka. Muthu

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Koon piraiyai pottriduvom
Kurraanai oodhiduvom
Menmai migu mekkaavin
Dhisai nokki paadiduvom
Menmai migu mekkaavin
Dhisai nokki paadiduvom

Male : Nalla manathil kudiyirukkum
Naakoor aandavaa
Pirar nalaththai ninaiththu
Unnai naanum vendavaa

Male : Nalla manathil kudiyirukkum
Naakoor aandavaa
Pirar nalaththai ninaiththu
Unnai naanum vendavaa

Male : Yaarum varuvaar yaarum thozhuvaar
Naakoor aandavan sannathiyil
Naanum ondru neeyum ondru
Napigal naayagam munnilaiyil

Male : Nalla manathil kudiyirukkum
Naakoor aandavaa
Pirar nalaththai ninaiththu
Unnai naanum vendavaa

Male : Ooraarkku uzhaiththavarkae
Uyar padhavi nee koduththaai
Yaar yaarkku edhu koduththaal
Yaerkkum endru nee vaguththaai

Male : Vaaraatha padhavikkellaam
Vaai pillakkum manithar undu
Oorkkuruvi sila neram
Parunthendru ninaippathundu
Oorkkuruvi sila neram
Parunthendru ninaippathundu
Oorkkuruvi sila neram
Parunthendru ninaippathundu

Male : Yaarum varuvaar yaarum thozhuvaar
Naakoor aandavan sannathiyil
Naanum ondru neeyum ondru
Napigal naayagam munnilaiyil

Male : Nalla manathil kudiyirukkum
Naakoor aandavaa
Pirar nalaththai ninaiththu
Unnai naanum vendavaa

Male : Sollaatchi sirakkuthappaa
Nee vaguththa yaettinilae
Sollaatchi sirakkuthappaa
Nee vaguththa yaettinilae

Male : Pollaangu solpavargal
Than mudhugai paarppathillai
Nallorgal avar petchai
Ennaalum ketpathillai
Nallorgal avar petchai
Ennaalum ketpathillai
Nallorgal avar petchai
Ennaalum ketpathillai

Male : Yaarum varuvaar yaarum thozhuvaar
Naakoor aandavan sannathiyil
Naanum ondru neeyum ondru
Napigal naayagam munnilaiyil

Male : Nalla manathil kudiyirukkum
Naakoor aandavaa
Pirar nalaththai ninaiththu
Unnai naanum vendavaa

பாடகர் : மு. க. முத்து

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கூன் பிறையை போற்றிடிடுவோம்
குர்ரானை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின்
திசை நோக்கி பாடிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின்
திசை நோக்கி பாடிடுவோம்

ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து
உன்னை நானும் வேண்டவா

ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து
உன்னை நானும் வேண்டவா

ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து
உன்னை நானும் வேண்டவா

ஆண் : யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னதியில்
நானும் ஒன்று நீயும் ஒன்று
நபிகள் நாயகம் முன்னிலையில்

ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து
உன்னை நானும் வேண்டவா

ஆண் : ஊரார்க்கு உழைத்தவற்கே
உயர் பதவி நீ கொடுத்தாய்
யார் யார்க்கு எது கொடுத்தால்
ஏற்கும் என்று நீ வகுத்தாய்

ஆண் : வாராத பதவிக்கெல்லாம்
வாய் பிளக்கும் மனிதர் உண்டு
ஊர்க்குருவி சில நேரம்
பருந்தென்று நினைப்பதுண்டு
ஊர்க்குருவி சில நேரம்
பருந்தென்று நினைப்பதுண்டு……
ஊர்க்குருவி சில நேரம்
பருந்தென்று நினைப்பதுண்டு……

ஆண் : யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னதியில்
நானும் ஒன்று நீயும் ஒன்று
நபிகள் நாயகம் முன்னிலையில்

ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து
உன்னை நானும் வேண்டவா

ஆண் : சொல்லாட்சி சிறக்குதப்பா
நீ வகுத்த ஏட்டினிலே
நல்லாட்சி நடக்குதப்பா
நீ வசிக்கும் நாட்டினிலே

ஆண் : பொல்லாங்கு சொல்பவர்கள்
தன் முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை
எந்நாளும் கேட்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை
எந்நாளும் கேட்பதில்லை…..
நல்லோர்கள் அவர் பேச்சை
எந்நாளும் கேட்பதில்லை…..

ஆண் : யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னதியில்
நானும் ஒன்று நீயும் ஒன்று
நபிகள் நாயகம் முன்னிலையில்

ஆண் : நல்ல மனதில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து
உன்னை நானும் வேண்டவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here