Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Nallaa naal parththukko
Naan sonnaa nee kettukko
Nallaa naal parththukko
Naan sonnaa nee kettukko
Ada veguratha thinnupputtu
Pogum varai jolly pannikko

Female : Perum paadupattu saerththu vachcha
Kaasaiyellaam
Un koodu vittu pona pinnae
Varumo sollu

Female : Nallaa naal parththukko
Naan sonnaa nee kettukko
Ada veguratha thinnupputtu
Pogum varai jolly pannikko

Female : Aandavanthaan alanthu vaikkiraan
Aalukkoru naal kurikkiraan
Aandavanthaan alanthu vaikkiraan
Aalukkoru naal kurikkiraan

Female : Porakkurappa nee nenaichchiyaa
Ippa porathaiyae yaen nenaikkirae
Porakkurappa nee nenaichchiyaa
Ippa porathaiyae yaen nenaikkirae

Female : Naakku thinnu keezhae ponaa
Ellaam ingae onnuthaanae
Mookku mutta thinnupputtu yaeppam vidu

Female : Nallaa naal parththukko
Naan sonnaa nee kettukko
Ada veguratha thinnupputtu
Pogum varai jolly pannikko

Female : Perum paadupattu saerththu vachcha
Kaasaiyellaam
Un koodu vittu pona pinnae
Varumo sollu

Female : Nallaa naal parththukko
Naan sonnaa nee kettukko
Ada veguratha thinnupputtu
Pogum varai jolly pannikko

Female : Moochchukoru velaiyirukkuthaa
Oru muttaalukku selaiyirukkuthaa
Moochchukoru velaiyirukkuthaa
Oru muttaalukku selaiyirukkuthaa

Female : Intha aachchi sollil nejamirukkuthu
Nee aadumvarai adi paarththudu
Intha aachchi sollil nejamirukkuthu
Nee aadumvarai adi paarththudu

Female : Ingae aasai varum paasam varum
Naesam ellaam saernthu varum
Vaasal vittu pogum varai
Neeyae thorai

Female : Nallaa naal parththukko
Naan sonnaa nee kettukko
Ada veguratha thinnupputtu
Pogum varai jolly pannikko

Female : Perum paadupattu saerththu vachcha
Kaasaiyellaam
Un koodu vittu pona pinnae
Varumo sollu

Female : Nallaa naal parththukko
Naan sonnaa nee kettukko
Ada veguratha thinnupputtu
Pogum varai jolly pannikko
Ada veguratha thinnupputtu
Pogum varai jolly pannikko

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ
நான் சொன்னா நீ கேட்டுக்கோ
நல்லா நாள் பார்த்துக்கோ
நான் சொன்னா நீ கேட்டுக்கோ
அட வேகுறத தின்னுப்புட்டு
போகும் வரை ஜாலி பண்ணிக்கோ

பெண் : பெரும் பாடுபட்டு சேர்த்து வச்ச
காசையெல்லாம்
உன் கூடு விட்டு போனபின்னே
வருமோ சொல்லு

பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ
நான் சொன்னா நீ கேட்டுக்கோ
அட வேகுறத தின்னுப்புட்டு
போகும் வரை ஜாலி பண்ணிக்கோ

பெண் : ஆண்டவன்தான் அளந்து வைக்கிறான்
ஆளுக்கொரு நாள் குறிக்கிறான்
ஆண்டவன்தான் அளந்து வைக்கிறான்
ஆளுக்கொரு நாள் குறிக்கிறான்

பெண் : பொறக்குறப்ப நீ நெனச்சியா
இப்ப போறதையே ஏன் நெனைக்கிறே
பொறக்குறப்ப நீ நெனச்சியா
இப்ப போறதையே ஏன் நெனைக்கிறே

பெண் : நாக்கு தின்னு கீழே போனா
எல்லாம் இங்கே ஒண்ணுதானே
மூக்கு முட்ட தின்னுப்புட்டு ஏப்பம் விடு

பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ
நான் சொன்னா நீ கேட்டுக்கோ
அட வேகுறத தின்னுப்புட்டு
போகும் வரை ஜாலி பண்ணிக்கோ

பெண் : பெரும் பாடுபட்டு சேர்த்து வச்ச
காசையெல்லாம்
உன் கூடு விட்டு போனபின்னே
வருமோ சொல்லு

பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ
நான் சொன்னா நீ கேட்டுக்கோ
அட வேகுறத தின்னுப்புட்டு
போகும் வரை ஜாலி பண்ணிக்கோ

பெண் : மூச்சுக்கொரு வெலையிருக்குதா
ஒரு முட்டாளுக்கு செலையிருக்குதா
மூச்சுக்கொரு வெலையிருக்குதா
ஒரு முட்டாளுக்கு செலையிருக்குதா

பெண் : இந்த ஆச்சி சொல்லில் நெஜமிருக்குது
நீ ஆடும்வரை ஆடிப் பார்த்துடு
இந்த ஆச்சி சொல்லில் நெஜமிருக்குது
நீ ஆடும்வரை ஆடிப் பார்த்துடு

பெண் : இங்கே ஆச வரும் பாசம் வரும்
நேசம் எல்லாம் சேர்ந்து வரும்
வாசல் விட்டு போகும்வரை
நீயே தொரை

பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ
நான் சொன்னா நீ கேட்டுக்கோ
அட வேகுறத தின்னுப்புட்டு
போகும் வரை ஜாலி பண்ணிக்கோ

பெண் : பெரும் பாடுபட்டு சேர்த்து வச்ச
காசையெல்லாம்
உன் கூடு விட்டு போனபின்னே
வருமோ சொல்லு

பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ
நான் சொன்னா நீ கேட்டுக்கோ
அட வேகுறத தின்னுப்புட்டு
போகும் வரை ஜாலி பண்ணிக்கோ
அட வேகுறத தின்னுப்புட்டு
போகும் வரை ஜாலி பண்ணிக்கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here