Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : L. Vaithiyanathan
Lyrics by : Kannadasan
Female : Nalla naalum pozhuthumaa
Naattu poovin josiyam
Naan nenachcha nenappu polae
Nadakka poguthu kaariyam
Paaththu pudicha mama
Ini parisham podalaama
Female : Paaththu pudicha mama
Ini parisham podalaama
Paaththu pudicha mama
Ini parisham podalaama
Male : Kollaikkaattu vellaadu
Adhu kural koduththathu unnodu
Kollaikkaattu vellaadu
Adhu kural koduththathu unnodu
Male : Aadu polae thallaadu
Adi azhagu pennae neeyaadu
Aadu polae thallaadu
Adi azhagu pennae neeyaadu
Male : Nalla naalum pozhuthumaa
Naattu poovin josiyam
Naan nenachcha nenappu polae
Nadakka poguthu kaariyam
Paaththu pudichchen kannu
Adhu parisam podum ponnu
Male : Paaththu pudichchen kannu
Adhu parisam podum ponnu
Paaththu pudichchen kannu
Adhu parisam podum ponnu
Female : Aavaaram poo kaaththoram
Nadai alanthu podum aaththoram
Sedhi vathathu kaathoram
Nalla theervu vanthathu aadhaaram
Male : Koththu malligai poovaattam
Antha kumaran kovil theraattam
Koththu malligai poovaattam
Antha kumaran kovil theraattam
Suththi vanthathu neerottam nenjil
Summaa summaa poraattam
Female : Nalla naalum pozhuthumaa
Naattu poovin josiyam
Naan nenachcha nenappu polae
Nadakka poguthu kaariyam
Male : Paaththu pudichchen kannu
Adhu parisam podum ponnu
Male : Paaththu pudichchen kannu
Adhu parisam podum ponnu
Paaththu pudichchen kannu
Adhu parisam podum ponnu
Female : Kumari poovil vandaada
Idai kulungi kulungi kondaada
Irandu uyirum ondraaga
Naam irunthu paarppom nandraaga
Female : Kumari poovil vandaada
Idai kulungi kulungi kondaada
Irandu uyirum ondraaga
Naam irunthu paarppom nandraaga
Male : Manjal mugamum kaniyaaga
Poo malarntha meni kannaaga
Manjal mugamum kaniyaaga
Poo malarntha meni kannaaga
Iravum pagalum onnaaga
Nam ilamai innum ponnaaga
Female : Nalla naalum pozhuthumaa
Naattu poovin josiyam
Naan nenachcha nenappu polae
Nadakka poguthu kaariyam
Paaththu pudicha mama
Ini parisham podalaama
Male : Paaththu pudichchen kannu
Adhu parisam podum ponnu
Female : Paaththu pudicha mama
Ini parisham podalaama
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : நல்ல நாளும் பொழுதுமா
நாட்டுப் பூவின் ஜோசியம்
நான் நெனச்ச நெனப்பு போலே
நடக்கப் போகுது காரியம்
பாத்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா…
பெண் : பாத்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா…
பாத்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா…
ஆண் : கொல்லைக்காட்டு வெள்ளாடு
அது குரல் கொடுத்தது உன்னோடு
கொல்லைக்காட்டு வெள்ளாடு
அது குரல் கொடுத்தது உன்னோடு
ஆண் : ஆடு போலே தள்ளாடு
அடி அழகுப் பொண்ணே நீயாடு……
ஆடு போலே தள்ளாடு
அடி அழகுப் பொண்ணே நீயாடு……
ஆண் : நல்ல நாளும் பொழுதுமா
நாட்டுப் பூவின் ஜோசியம்
நான் நெனச்ச நெனப்பு போலே
நடக்கப் போகுது காரியம்
பாத்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
ஆண் : பாத்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பாத்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பெண் : ஆவாரம்பூ காத்தோரம்
நடை அளந்து போடும் ஆத்தோரம்
சேதி வந்தது காதோரம்
நல்ல தீர்வு வந்தது ஆதாரம்
பெண் : ஆவாரம்பூ காத்தோரம்
நடை அளந்து போடும் ஆத்தோரம்
சேதி வந்தது காதோரம்
நல்ல தீர்வு வந்தது ஆதாரம்
ஆண் : கொத்து மல்லிகை பூவாட்டம்
அந்த குமரன் கோவில் தேராட்டம்
கொத்து மல்லிகை பூவாட்டம்
அந்த குமரன் கோவில் தேராட்டம்
சுத்தி வந்தது நீரோட்டம் நெஞ்சில்
சும்மா சும்மா போராட்டம்…..
பெண் : நல்ல நாளும் பொழுதுமா
நாட்டுப் பூவின் ஜோசியம்
நான் நெனச்ச நெனப்பு போலே
நடக்கப் போகுது காரியம்
ஆண் : பாத்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
ஆண் : பாத்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பாத்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பெண் : குமரி பூவில் வண்டாட
இடை குலுங்கி குலுங்கி கொண்டாட
இரண்டு உயிரும் ஒன்றாக
நாம் இருந்து பார்ப்போம் நன்றாக
பெண் : குமரி பூவில் வண்டாட
இடை குலுங்கி குலுங்கி கொண்டாட
இரண்டு உயிரும் ஒன்றாக
நாம் இருந்து பார்ப்போம் நன்றாக
ஆண் : மஞ்சள் முகமும் கனியாக
பூ மலர்ந்த மேனி கண்ணாக
மஞ்சள் முகமும் கனியாக
பூ மலர்ந்த மேனி கண்ணாக
இரவும் பகலும் ஒண்ணாக
நம் இளமை இன்னும் பொன்னாக
பெண் : நல்ல நாளும் பொழுதுமா
நாட்டுப் பூவின் ஜோசியம்
நான் நெனச்ச நெனப்பு போலே
நடக்கப் போகுது காரியம்
பாத்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா…
ஆண் : பாத்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பெண் : பாத்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா…