Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Nalla neram
Etha thottalum ponnaguthu
Nenachapadi nadakkuthadi
Nalla yogam
Namma thoppellaam poovaguthu
Kilai kilaiyaai kulunguthadi

Male : Adi santhosa paatu onnu paadu
Thanjavur therapol aadu
Eppothum muppogam paaru
Ellaarkkum unduingu sooru

Male : Uzhaichathukku palanirukku
Palan kodukku nelamirukku

Male : Nalla neram
Etha thottalum ponnaguthu
Nenachapadi nadakkuthadi

Male : Kattabomman vaarisaaga
Kargikka vandhavan yaaru
Kettu paar sollidum ooru
Mundava kattura aala
Moota katti pottuduven
Panbodu vaazhura pera
Paatu katti potriduven

Male : Oorukaaga por thoduppen
Uthamannu per eduppen
Aduthavana keduthathilla
Keduthavana poruthathilla

Male : Nalla neram
Etha thottalum ponnaguthu
Nenachapadi nadakkuthadi

Female : Uthami petha
En uthama raasa
Chorus : Ivan nithamum vaazhanum
Muthamil polae
Female : Antha sathiya vaarthaiyai
Kaakkura raasa
Chorus : Ivan nithamum suthura
Sooriyan polae
Ingu endrum ulla thendralai pol
Annan ivan vaazhnthidanum

Male : Enna nambi kettavanga
Engeyum paarthathilla
Ullathil naan oru pillai

Male : Singaara senthamil paatu
Kaalai maalai naan padippen
En paatil ooraarin nenja
Kollai kondu naan nadappen

Male : Nammai senja kai koduppen
Theemai senja kai kalappen
Tharmathukku kodi pudippen
Athu jeiyika kural koduppen

Male : Nalla neram
Etha thottalum ponnaguthu
Nenachapadi nadakkuthadi
Nalla yogam
Namma thoppellaam poovaguthu
Kilai kilaiyaai kulunguthadi

Male : Adi santhosa paatu onnu paadu
Thanjavur therapol aadu
Eppothum muppogam paaru
Ellaarkkum unduingu sooru

Male : Uzhaichathukku palanirukku
Palan kodukku nelamirukku

Male : Nalla neram
Etha thottalum ponnaguthu
Nenachapadi nadakkuthadi
Nalla yogam
Namma thoppellaam poovaguthu
Kilai kilaiyaai kulunguthadi

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம்
நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி

ஆண் : அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு
தஞ்சாவூர் தேரபோல் ஆடு
எப்போதும் முப்போகம் பாரு
எல்லார்க்கும் உண்டியிங்கு சோறு

ஆண் : உழைச்சதுக்கு பலனிருக்கு
பலன் கொடுக்க நிலமிருக்கு

ஆண் : நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி

ஆண் : கட்டபொம்மன் வாரிசாக
கர்ஜிக்க வந்தவன் யாரு
கேட்டு பார் சொல்லிடும் ஊர்
முண்டாவ கட்டுற ஆள
மூட்ட கட்டி போட்டுடுவேன்
பண்போடு வாழுற பேர
பாட்டு கட்டி போற்றிடுவேன்

ஆண் : ஊருக்காக போர் தொடுப்பேன்
உத்தமன்னு பேர் எடுப்பேன்
அடுத்தவன கெடுத்ததில்ல
கெடுத்தவன பொறுத்ததில்ல

ஆண் : நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி

பெண் : உத்தமி பெத்த
என் உத்தம ராசா
குழு : இவன் நித்தமும் வாழனும்
முத்தமிழ் போல
பெண் : தங்க சத்திய வார்த்தையா
காட்டுற ராசா
குழு : இவன் நித்தமும் சுத்துற
சூரியன் போலே
இங்கு என்றும் உள்ள தென்றலை போல்
அண்ணன் இவன் வாழ்ந்திடனும்

ஆண் : என்ன நம்பி கெட்டவங்க
எங்கேயும் பார்ததுதில்லை
உள்ளத்தில் நான் ஒரு பிள்ளை

ஆண் : சிங்கார செந்தமிழ் பாட்டு
காலை மாலை நான் படிப்பேன்
என் பாட்டில் ஊராரின் நெஞ்ச
கொள்ளை கொண்டு நான் நடப்பேன்

ஆண் : நன்மை செஞ்சா கை கொடுப்பேன்
தீமை செஞ்சா கை கலப்பேன்
தர்மத்துக்கு கொடி புடிப்பேன்
அது ஜெய்க்க குரல் கொடுப்பேன்

ஆண் : நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம்
நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி

ஆண் : அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு
தஞ்சாவூர் தேரபோல் ஆடு
எப்போதும் முப்போகம் பாரு
எல்லோர்க்கும் உண்டியிங்கு சோறு

ஆண் : உழைச்சதுக்கு பலனிருக்கு
பலன் கொடுக்க நிலமிருக்கு

ஆண் : நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம்
நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here