Singers : T. M. Soundararajan, Shoba and L. R. Anjali

Music by : M. S. Vishwanathan

Male : Nalla perai vaanga vendum
Pillaigalae
Nam naadu ennum thottathilae
Naalai malarum mullaigalae

Male : Nalla perai vaanga vendum
Pillaigalae
Nam naadu ennum thottathilae
Naalai malarum mullaigalae
Nalla perai vaanga vaendum pillaigalae

Male : {Paalootum annai
Aval nadamaadum deivam
Arivootum thandhai
Nal vazhikaattum thalaivan} (2)

Male : Thunaiyaaga kondu
Nee nadai podu indru
Thunaiyaaga kondu
Nee nadai podu indru

Male : Uruvaagum nalla
Edhirkaalam ondru
Uruvaagum nalla
Edhirkaalam ondru

Male : Nalla perai vaanga vendum
Pillaigalae
Nam naadu ennum thottathilae
Naalai malarum mullaigalae
Nalla perai vaanga vaendum pillaigalae

Male : Kili pola pesu
Ilangkuyil pola paadu
Malar pola siriththu
Nee kural pola vaazhu

Chorus : Laalaala laalaaa
Lala laalaa laa laa
Laalaala laalaaa
Lala laalaa laa laa

Male : Manadhodu kobam
Nee valarthaalum paavam
Meiyaana anbae deiveegamaagum
Meiyaana anbae deiveegamaagum

Male : Nalla perai vaanga vaendum
Pillaigalae

Male : Vizhi pola enni
Nam mozhi kaakka vendum
Chorus : Vizhi pola enni
Nam mozhi kaakka vendum

Male : Thavaraana perkku
Naer vazhi kattaa vendum
Chorus : Thavaraana perkku
Naer vazhi kattaa vendum

Male : Jananaayagaththil
Naam ellorum mannar
Chorus : Jananaayagaththil
Naam ellorum mannar

Male : Thennaattu gandhi
Annalil sonnaar
Male & Chorus : Thennaattu gandhi
Annalil sonnaar

Male : Nalla perai vaanga vendum
Pillaigalae
Nam naadu ennum thottathilae
Naalai malarum mullaigalae
Nalla perai vaanga vaendum pillaigalae

Male & Chorus : Laalaala laalaaa
Lala laalaa laa laa
Laalaala laalaaa
Lala laalaa laa laa
Laalaala laalaaa
Lala laalaa laa laa

 

பாடகிகள் : ஷோபா, எல்.ஆர். அஞ்சலி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்
நாடு என்னும்
தோட்டத்திலே நாளை
மலரும் முல்லைகளே

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்
நாடு என்னும்
தோட்டத்திலே நாளை
மலரும் முல்லைகளே
நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

ஆண் : { பாலூட்டும்
அன்னை அவள்
நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை
நல் வழி காட்டும்
தலைவன் } (2)

ஆண் : துணையாகக்
கொண்டு நீ நடை போடு
இன்று துணையாகக்
கொண்டு நீ நடை போடு
இன்று

ஆண் : உருவாகும்
நல்ல எதிர்காலம்
ஒன்று உருவாகும்
நல்ல எதிர்காலம்
ஒன்று

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்
நாடு என்னும்
தோட்டத்திலே நாளை
மலரும் முல்லைகளே
நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

ஆண் : கிளி போலப்
பேசு இளங்குயில்
போலப் பாடு மலர்
போலச் சிரித்து நீ
குறள் போல வாழு

குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா

ஆண் : மனதோடு
கோபம் நீ வளர்த்தாலும்
பாவம் மெய்யான அன்பே
தெய்வீகமாகும் மெய்யான
அன்பே தெய்வீகமாகும்

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

ஆண் : விழி போல
எண்ணி நம் மொழி
காக்க வேண்டும்
குழு : விழி போல
எண்ணி நம் மொழி
காக்க வேண்டும்

ஆண் : தவறான பேர்க்கு
நேர் வழி காட்ட வேண்டும்
குழு : தவறான பேர்க்கு
நேர் வழி காட்ட வேண்டும்

ஆண் : ஜன நாயகத்தில்
நாம் எல்லோரும் மன்னர்
குழு : ஜன நாயகத்தில்
நாம் எல்லோரும் மன்னர்

ஆண் : தென்னாட்டு
காந்தி அந்நாளில்
சொன்னார்
ஆண் & குழு : தென்னாட்டு
காந்தி அந்நாளில் சொன்னார்

ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்
நாடு என்னும்
தோட்டத்திலே நாளை
மலரும் முல்லைகளே
நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

ஆண் & குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here