Singer : P. Bhanumathi

Music by : S. M. Subbaih Naidu

Female : Nalla sagunam nokki selladi
Nalla sagunam nokki selladi
Sendru naan padum paadu
Avarkku solladi
Adi nalla sagunam nokki selladi
Sendru naan padum paadu
Avarkku solladi
Adi nalla sagunam nokki selladi

Female : Allala kattiyanbar
Aanantham tharum naesan
Allala kattiyanbar
Aanantham tharum naesan
Pillai pasi nadaesan
Thiruvullam ariya nee…
Pillai pasi nadaesan
Thiruvullam ariya nee…

Female : Nalla sagunam nokki selladi
Sendru naan padum paadu
Avarkku solladi
Adi nalla sagunam nokki selladi

Female : Vanna malargal yaethum
Vaasam tharuvathillai
Vanna malargal yaethum
Vaasam tharuvathillai
Panniyum eemai illai
Paalil suvai illai
Panniyum eemai illai
Paalil suvai illai

Female : Kannil urakkam illai…ee…ee…
Kannil urakkam illai..
Kar kornilaiyil illai
Kannil urakkam illai..
Kar kornilaiyil illai
Kannil urakkam illai..

Female : Punniyam undadi
Porkodiyae unakku
Punniyam undadi
Porkodiyae unakku

Female : Nalla sagunam nokki selladi
Sendru naan padum paadu
Avarkku solladi
Adi nalla sagunam nokki selladi

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : நல்ல சகுணம் நோக்கி செல்லடி
நல்ல சகுணம் நோக்கி செல்லடி
சென்று நான் படும் பாடு
அவர்க்கு சொல்லடி
அடி நல்ல சகுணம் நோக்கி செல்லடி
சென்று நான் படும் பாடு
அவர்க்கு சொல்லடி
அடி நல்ல சகுணம் நோக்கி செல்லடி

பெண் : அல்லல கட்டியன்பர்
ஆனந்தம் தரும் நேசன்
அல்லல கட்டியன்பர்
ஆனந்தம் தரும் நேசன்
பிள்ளை பசி நடேசன்
திருவுள்ளம் அறிய நீ….
பிள்ளை பசி நடேசன்
திருவுள்ளம் அறிய நீ…..

பெண் : நல்ல சகுணம் நோக்கி செல்லடி
சென்று நான் படும் பாடு
அவர்க்கு சொல்லடி
அடி நல்ல சகுணம் நோக்கி செல்லடி

பெண் : வண்ண மலர்கள் ஏதும்
வாசம் தருவதில்லை
வண்ண மலர்கள் ஏதும்
வாசம் தருவதில்லை

பெண் : பண்ணியும் ஈமை இல்லை
பாலில் சுவை இல்லை
பண்ணியும் ஈமை இல்லை
பாலில் சுவை இல்லை

பெண் : கண்ணில் உறக்கம் இல்லை…ஈ….ஈ….
கண்ணில் உறக்கம் இல்லை
கற் கோர்நிலையில் இல்லை
கண்ணில் உறக்கம் இல்லை
கற் கோர்நிலையில் இல்லை

பெண் : புண்ணியம் உண்டடி
பொற்கொடியே உனக்கு
புண்ணியம் உண்டடி
பொற்கொடியே உனக்கு

பெண் : நல்ல சகுணம் நோக்கி செல்லடி
சென்று நான் படும் பாடு
அவர்க்கு சொல்லடி
அடி நல்ல சகுணம் நோக்கி செல்லடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here