Singers : Mano and Minmini
Music by : Ilayaraja
Male : Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Female : Sanga thamizhena
Nilaithidum naalum
Ingu paadum kaaviyam
Male : Ingu annan endru
Thangai yendru rendu kili
Female : Indha rendu kili
Kandadhoru anbin vazhi
Both : Ivai kaalam thorum
Vaazhthi vanangidum
Female : Thalaivan
Male : Hae haa haa
Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Female : Sanga thamizhena
Nilaithidum naalum
Ingu paadum kaaviyam
Male : Thanga gunangalin uraividam
Thandhai yenum indha
Nirai kudam vaazhthugal
Vaangidum pillai naam
Female : Annai manam oru malar vanam
Andha vanathinil
Dhinam dhinam aadidum
paadidum mullai naam
Male : Endha vazhi nalla vazhi
Andha vazhi thaanae
Eppozhudhum sollubavan naanae
Female : Endha mozhi annai mozhi
Andha mozhi thaanae
Mandhiram endrennubaval naanae
Male : Aanandham kodi
Vandhadhingu thaedi
Kaalam thorum
Vaazhthi vanangidum
Thalaivan hae haa haa
Female : Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Male : Sanga thamizhena
Nilaithidum naalum
Ingu paadum kaaviyam
Female : Engum pozhiyudhu
Oli mazhai
Vanna vilakkugal pala vagai
Oorellaam thiruvizhaa indru thaan
Male : Indru varugira thalaimurai
Indha uravugal thodar kadhai
Naalvarin jeevanum ondru thaan
Female : Nenjangalin sangamangal
Eppozhudhum vendum
Vanji magal ennudaiya aasai
Male : Pongugindra ullangalin
Thullalgalai polae
Engum indru vaana vedi osai
Female : Aanandham kodi
Vandhadhingu thaedi
Kaalam thorum
Vaazhthi vanangidum
Thalaivan…
Male : Haa hae hae
Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Female : Sanga thamizhena
Nilaithidum naalum
Ingu paadum kaaviyam
Male : Ingu annan endru
Thangai yendru rendu kili
Female : Indha rendu kili
Kandadhoru anbin vazhi
Both : Ivai kaalam thorum
Vaazhthi vanangidum
Female : Thalaivan
Male : Hae haa haa
Both : Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Sanga thamizhena
Nilaithidum naalum
Ingu paadum kaaviyam
பாடகர்கள் : மனோ மற்றும் மின்மினி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
பெண் : சங்கத் தமிழென
நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்
ஆண் : இங்கு அண்ணன் என்று
தங்கை என்று ரெண்டு கிளி
பெண் : இந்த ரெண்டு கிளி கண்டதொரு
அன்பின் வழி
இருவர் : இவை காலம் தோறும்
வாழ்த்தி வணங்கிடும்
பெண் : தலைவனும்
ஆண் : ஹே ஹா ஹா….
ஆண் : நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
பெண் : சங்கத் தமிழென
நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்
ஆண் : தங்க குணங்களின் உறைவிடம்
தந்தை எனும் இந்த நிறைகுடம்
வாழ்த்துகள் வாங்கிடும்
பிள்ளை நாம்
பெண் : அன்னை மனம்
ஒரு மலர் வனம்
அந்த வனத்தினில் தினம் தினம்
ஆடிடும் பாடிடும் முல்லை நாம்
ஆண் : எந்த வழி நல்ல வழி
எங்க வழிதானே
எப்பொழுதும் சொல்லுபவன் நானே
பெண் : எந்த மொழி அன்னை மொழி
அந்த மொழிதானே
மந்திரம் என்றெண்ணுபவள் நானே
ஆண் : ஆனந்தம் கோடி
வந்ததிங்கு தேடி
காலம் தோறும்
வாழ்த்தி வணங்கிடும்
தலைவனும் ஹே ஹா ஹா
பெண் : நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
ஆண் : சங்கத் தமிழென
நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்
பெண் : எங்கும் பொழியுது
ஒளி மழை
வண்ண விளக்குகள்
பல வகை
ஊரெல்லாம் திருவிழா
இன்றுதான்
ஆண் : இன்றும் வருகிற
தலைமுறை
இந்த உறவுகள்
தொடர்கதை
நால்வரின் ஜீவனும்
ஒன்றுதான்
பெண் : நெஞ்சங்களின் சங்கமங்கள்
எப்பொழுதும் வேண்டும்
வஞ்சி மகள் என்னுடைய ஆசை
ஆண் : பொங்குகின்ற உள்ளங்களின்
துள்ளல்களைப் போலே
எங்கும் இங்கு வாண வெடி ஓசை
பெண் : ஆனந்தம் கோடி வந்ததிங்கு தேடி
காலம் தோறும் வாழ்த்தி
வணங்கிடும் தலைவனும்…
ஆண் : ஹா ஹே ஹே
ஆண் : நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
பெண் : சங்கத் தமிழென
நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்
ஆண் : இங்கு அண்ணன் என்று
தங்கை என்று ரெண்டு கிளி
பெண் : இந்த ரெண்டு கிளி
கண்டதொரு அன்பின் வழி
இருவர் : இவை காலம் தோறும்
வாழ்த்தி வணங்கிடும்
பெண் : தலைவனும்
ஆண் : ஹே ஹா ஹா….
இருவர் : நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
சங்கத் தமிழென
நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்