Singers : Karthik and Manjari

Music by : Ilayaraja

Chorus : Nalla vaazhvu
Thodangum naalum udhayamaanadhu
Nalla vaazhvu
Thodangum naalum udhayamaanadhu
Nidham naama kumbidum amman
Kanna thorandhu paatthadhu

Chorus : Nalla vaazhvu
Thodangum naalum udhayamaanadhu
Nidham naama kumbidum amman
Kanna thorandhu paatthadhu
Veedellaam velanga muthu velakka yethunga
Kaedellaam velaga vanna maala saathunga

Chorus : Nalla vaazhvu
Thodangum naalum udhayamaanadhu

Female : Veedu vaasal thottamunnu
Vaazhbavana paathu puttaa
Vaai polandhu vayireriyum ooru
Thanga nizhal yedhum indri
Vaazhndhirukka paathu puttaa
Thaalam kotti sirichirukkum paaru

Female : Rendum ketta ooru…
Rendum ketta ooru
Thattukettu pogaama
Onna nambum ennam
Vittupputtu pogaama
Nalla vazhi thandha saamikku
Nandri yenna solla

Chorus : {Nalla vaazhvu
Thodangum naalum udhayamaanadhu
Nidham naama kumbidum amman
Kanna thorandhu paatthadhu} (2)

Chorus : Saamiyae saranam aiyappaa
Saamiyae saranam aiyappaa
Saamiyae saranam aiyappaa
Saamiyae saranam aiyappaa
Saami thindhaga thom
Saranam aiyappa thindhaga thom
Saami thindhaga thom
Saranam aiyappa thindhaga thom
Saami thindhaga thom
Saranam aiyappa thindhaga thom

Male : Engae oru paadhai ena
Thaedi thirindhaal
Ingae un paadhai ena kaatti koduppaan
Naalum nilai maarum
Indha poiyar ulagil
Neeyae vandhu serppaai ingu unmai vazhiyil

Male : Ezhaikkiraivan… aa… aa… aa… aa…
Ezhaikkiraivan engal
Pandhala raajanadaa
Yethi pugazhum endha
Saadhikkum nesanadaa
Un malai yerum manusanukku
Mannil vaazhkkai undu

Chorus : {Nalla vaazhvu
Thodangum naalum udhayamaanadhu
Nidham naama kumbidum amman
Kanna thorandhu paatthadhu} (2)
Veedellaam velanga muthu velakka yethunga
Kaedellaam velaga vanna maala saathunga

Chorus : Nalla vaazhvu
Thodangum naalum udhayamaanadhu
Nidham naama kumbidum amman
Kanna thorandhu paatthadhu

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் மஞ்சரி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது….

குழு : நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது….
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது

குழு : நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது….
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது

குழு : வீடெல்லாம் வெளங்க
குத்து வெளக்க ஏத்துங்க
கேடெல்லாம் வெலக
வண்ண மாலை சாத்துங்க

குழு : நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது….

பெண் : வீடு வாசல் தோட்டமுன்னு
வாழ்பவன பார்த்துப் புட்டா
வாய் பொளந்து வயிறு எரியும் ஊரு

பெண் : தங்க நிழல் ஏதும் இன்றி
வாழ்ந்திருக்கப் பார்த்துப் புட்டா
தாளம் கொட்டி சிரிச்சிருக்கும் பாரு

பெண் : ரெண்டும் கெட்ட ஊரு….
ரெண்டும் கெட்ட ஊரு
தட்டுகெட்டு போகாம
ஒண்ண நம்பும் எண்ணம்
விட்டுப்புட்டு போகாம
நல்ல வழி தந்த சாமிக்கு
நன்றி என்ன சொல்ல

குழு : நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது….
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது

குழு : நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது….
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது

குழு : சாமியே சரணம் அய்யப்பா
சாமியே சரணம் அய்யப்பா
சாமியே சரணம் அய்யப்பா
சாமியே சரணம் அய்யப்பா

குழு : சாமி திந்தகத்தோம்
சரணம் அய்யப்ப திந்தகத்தோம்
சாமி திந்தகத்தோம்
சரணம் அய்யப்ப திந்தகத்தோம்
சாமி திந்தகத்தோம்
சரணம் அய்யப்ப திந்தகத்தோம்

ஆண் : எங்கே ஒரு பாதை
என தேடித் திரிந்தாள்
இங்கே உன் பாதை
என காட்டிக் கொடுப்பாள்
நாளும் நிலை மாறும்
இந்த பொய்யர் உலகில்
நீயே வந்து சேர்வாய்
இங்கு உண்மை வழியில்

ஆண் : ஏழைக் இறைவன்…ம்ம்ம்….ஆஆ….
ஏழைக் இறைவன்
எங்கள் பந்தள ராஜனடா
ஏத்திப் புகழும்
எந்த சாதிக்கும் நேசனடா
உன் மலை ஏறும் மனுசனுக்கு
மண்ணில் வாழ்க்கை உண்டு

குழு : நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது….
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது

குழு : நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது….
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது

குழு : வீடெல்லாம் வெளங்க
குத்து வெளக்க ஏத்துங்க
கேடெல்லாம் வெலக
வண்ண மாலை சாத்துங்க

குழு : நல்ல வாழ்வு தொடங்கும்
நாளு உதயமானது….
நிதம் நாம கும்பிடும் அம்மன்
கண்ண தொறந்து பார்த்தது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here