Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Nalla vaazhvu vanthathu selvam vaari thanthathu
Nalla vaazhvu vanthathu selvam vaari thanthathu
Vannakkili unthan ennapadi
Nammai vaazh sonnathu
Vannakkili unthan ennapadi
Nammai vaazh sonnathu

Female : Thanga naanayangal pozhinthathu
Tharai meal malai pol kuvinthathu
Thanga naanayangal pozhinthathu
Tharai meal malai pol kuvinthathu
Male : Engiruntho vanth inba devathai
Intha adhisayam purinthathu

Female : Nalla vaazhvu vanthathu
Selvam vaari thanthathu
Vannakkili enthan ennappadi
Nammai vaazha sonnathu
Vannakkili enthan ennappadi
Nammai vaazha sonnathu

Male : Palli naadakaththin thodakkamae
Paruvam ezhuthum vilakkamae
Palli naadakaththin thodakkamae
Paruvam ezhuthum vilakkamae
Female : Ennidaththil ulla vannam yaavumae
Unthan kaigalil adakkamae
Unthan kaigalil adakkamae

Male : Kanni thamaraiyum malarnthathu
Female : Ohho
Male : Kadhiron varavum kalanthathu

Male : Kanni thamaraiyum malarnthathu
Female : Ohho
Male : Kadhiron varavum kalanthathu

Female : Manthiramo illai enna maayamo
Mannan kaippada thanithathu
Male : Nalla vaazhvu vanthathu selvam vaari thanthathu

Female : Anbu sagaraththil kulikkalaam
Alai pol idaimael midhakkalaam

Male : Ennavendru solla inba vedhanai
Thannai iruvarum marakkalaam
Ennavendru solla inba vedhanai
Thannai iruvarum marakkalaam
Thannai iruvarum marakkalaam

Female : Kadhal kanmanigal ninaiththathu
Kai mael palan pol kidaiththathu
Kadhal kanmanigal ninaiththathu
Kai mael palan pol kidaiththathu

Male : Thottathellaam ini vettri allavo
Ponnum pugazhum nilaiththathu….oo….

Female : Nalla vaazhvu vanthathu
Selvam vaari thanthathu
Male : Vannakkili enthan ennappadi
Nammai vaazha sonnathu
Female : Vannakkili enthan ennappadi
Nammai vaazha sonnathu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நல்ல வாழ்வு வந்தது செல்வம் வாரி தந்தது
நல்ல வாழ்வு வந்தது செல்வம் வாரி தந்தது
வண்ணக்கிளி உந்தன் எண்ணப்படி
நம்மை வாழச் சொன்னது
வண்ணக்கிளி உந்தன் எண்ணப்படி
நம்மை வாழச் சொன்னது

பெண் : தங்க நாணயங்கள் பொழிந்தது
தரை மேல் மலைப் போல் குவிந்தது
தங்க நாணயங்கள் பொழிந்தது
தரை மேல் மலைப் போல் குவிந்தது
ஆண் : எங்கிருந்தோ வந்த இன்பத் தேவதை
இந்த அதிசயம் புரிந்தது

பெண் : நல்ல வாழ்வு வந்தது
செல்வம் வாரி தந்தது
வண்ணக்கிளி எந்தன் எண்ணப்படி
நம்மை வாழச் சொன்னது
வண்ணக்கிளி எந்தன் எண்ணப்படி
நம்மை வாழச் சொன்னது

ஆண் : பள்ளி நாடகத்தின் தொடக்கமே
பருவம் எழுதும் விளக்கமே
பள்ளி நாடகத்தின் தொடக்கமே
பருவம் எழுதும் விளக்கமே
பெண் : என்னிடத்தில் உள்ள வண்ணம் யாவுமே
உந்தன் கைகளில் அடக்கமே
உந்தன் கைகளில் அடக்கமே

ஆண் : கன்னித் தாமரையும் மலர்ந்தது
பெண் : ஓஹோ
ஆண் : கதிரோன் வரவும் கலந்தது

ஆண் : கன்னித் தாமரையும் மலர்ந்தது
பெண் : ஓஹோ
ஆண் : கதிரோன் வரவும் கலந்தது

பெண் : மந்திரமோ இல்லை என்ன மாயமோ
மன்னன் கைப்பட தணிந்தது
ஆண் : நல்ல வாழ்வு வந்தது செல்வம் வாரி தந்தது

பெண் : அன்பு சாகரத்தில் குளிக்கலாம்
அலைப் போல் இடை மேல் மிதக்கலாம்

ஆண் : என்னவென்று சொல்ல இன்ப வேதனை
தன்னை இருவரும் மறக்கலாம்
என்னவென்று சொல்ல இன்ப வேதனை
தன்னை இருவரும் மறக்கலாம்
தன்னை இருவரும் மறக்கலாம்

பெண் : காதல் கண்மணிகள் நினைத்தது
கை மேல் பலன் போல் கிடைத்தது
காதல் கண்மணிகள் நினைத்தது
கை மேல் பலன் போல் கிடைத்தது

ஆண் : தொட்டதெல்லாம் இனி வெற்றி அல்லவோ
பொன்னும் புகழும் நிலைத்தது…..ஊ…..

பெண் : நல்ல வாழ்வு வந்தது
செல்வம் வாரி தந்தது
ஆண் : வண்ணக்கிளி உந்தன் எண்ணப்படி
நம்மை வாழச் சொன்னது
பெண் : வண்ணக்கிளி எந்தன் எண்ணப்படி
நம்மை வாழச் சொன்னது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here