Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Nalla velli kizhamaiyilae
Amma un vaasalilae
Paatteduththaen unthan perumai solla
Vanna poo thoduththaen nee soodi kolla

Male : Nalla velli kizhamaiyilae
Amma un vaasalilae
Paatteduththaen unthan perumai solla
Vanna poo thoduththaen nee soodi kolla
Vaadiyamma vaazhththidaththaanae
Kaanthaariyammaa un magan naanae

Male : Nalla velli kizhamaiyilae
Amma un vaasalilae
Paatteduththaen unthan perumai solla
Vanna poo thoduththaen nee soodi kolla

Male : Aalai karumpaalai naam podalaam
Aaththaa arul thaanae saaraakkuthu
Saarai paagaaga naam kaaichalaam
Ammaa arulthaanae inipaakkuthu

Male : Sei thozhil nerththiyudan
Seithida vendum endru
Akkarai kaattugindra sakkarai devan ingu
Oor madhikka per vilanga
Vaazhvathellaam un arulalthaanae

Male : Velli kizhamaiyilae
Amma un vaasalilae
Paatteduththaen unthan perumai solla
Vanna poo thoduththaen nee soodi kolla

Male : Ingae naam konda kai raasiyae
Amma aval thantha arulaasiyae
Endrum enai kaakkum magaraasiyae
Vaazhven naan unthan pugazh pesiyae

Male : Pillaigal menmaikkellaam
Pettraval yaeniyadaa
Akkarai servatharkku annaithaan thoniyadaa
Kaalam ellaam kaavalukku
Thaai irukka kavalaigal yaedhu

Male : Velli kizhamaiyilae
Amma un vaasalilae
Paatteduththaen unthan perumai solla
Vanna poo thoduththaen nee soodi kolla
Vaadiyamma vaazhththidaththaanae
Kaanthaariyammaa un magan naanae

Male : Nalla velli kizhamaiyilae
Amma un vaasalilae
Paatteduththaen unthan perumai solla
Vanna poo thoduththaen nee soodi kolla

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள
வாடியம்மா வாழ்த்திடத்தானே
காந்தாரியம்மா உன் மகன் நானே

ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

ஆண் : ஆலைக் கரும்பாலை நாம் போடலாம்
ஆத்தா அருள் தானே சாறாக்குது
சாறைப் பாகாக நாம் காய்ச்சலாம்
அம்மா அருள்தானே இனிப்பாக்குது

ஆண் : செய் தொழில் நேர்த்தியுடன்
செய்திட வேண்டும் என்று
அக்கறை காட்டுகின்ற சக்கரை தேவன் இங்கு
ஊர் மதிக்க பேர் விளங்க
வாழ்வதெல்லாம் உன் அருளால்தானே…

ஆண் : வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

ஆண் : இங்கே நாம் கொண்ட கை ராசியே
அம்மா அவள் தந்த அருளாசியே
என்றும் எனைக் காக்கும் மகராசியே
வாழ்வேன் நான் உந்தன் புகழ் பேசியே

ஆண் : பிள்ளைகள் மேன்மைக்கெல்லாம்
பெற்றவள் ஏணியடா
அக்கரை சேர்வதற்கு அன்னைதான் தோணியடா
காலம் எல்லாம் காவலுக்கு
தாய் இருக்க கவலைகள் ஏது……..

ஆண் : வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள
வாடியம்மா வாழ்த்திடத்தானே
காந்தாரியம்மா உன் மகன் நானே

ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே
அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here