Singers : Silambarasan, Earl D’ Souza and Suzanne D’Melloni Jairam

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Gangai Amaran

Chorus : ………………..

Female : Nalamthaanaa nalamthaanaa
Udalum ullamum nalamthaanaa

Male : Aiyyo aiyyo aaththaa
Morachchi morachchi paaththaa

Male : Nalamthaanaa nalamthaanaa
Udalum ullamum nalamthaanaa

Male : Nalamthaanaa nalamthaanaa
Udalum ullamum nalamthaanaa
Udalum ullamum nalamthaanaa hoi

Female : Nalamthaanaa nalamthaanaa
Udalum ullamum nalamthaanaa
Udalum ullamum nalamthaanaa

Male : Adi Uttaalakkadi jinnu
Nee urutti eduththa pannu
Adi yaedhaacchum nee pannu
Ini neeyum naanum onnu

Female : Engitta neeyum vaadaa
Ennai kattipottu podaa
Etti ponaa viamaattaen
Ennai vittuttu nee odaathadaa

Male : Aiyyayo aaththaa morahchi paarththaa
Aiyyayo aaththaa morahchi paarththaa
Aiyyo aiyyo aaththaa
Ava morachchi morachchi paarththaa
Yae aiyyo aiyo aaththaa
Ava moraichchi moraichchi paarththaa

Male : Nalamthaanaa nalamthaana
Udalum ullamum nalamthaanaa
Udalum ullamum nalamthaanaa

Chorus : …………….

Male : ……………..

Male : Bambai ippa mumbai aagi ponathae
Chinna rambaa ippo thempaa ennai meyuthe

Female : En paadu ippo kondaattamaa aanaathae
Ada ennanennamo ullukkullae thonuthae

Male : Ennamo nadakkuthu marmmaa irukkuthu
Ennoda odambukkulla narambu vedikkuthu

Female : Engaeyo thudikkuthu ennaththila adikkuthu
Enakkum intha kadhai rompa pudikkuthu

Male : Idhu odi number onnum thaammaa
Maanaada mayilaadalaammaa

Female : Appo udaney ennai koottittu pomaa
Male : Ok maa

Male : Aiyyayo aaththaa morahchi paarththaa
Aiyyayo aaththaa morahchi paarththaa
Aiyyo aiyyo aaththaa
Ava morachchi morachchi paarththaa
Yae aiyyo aiyo aaththaa
Ava moraichchi moraichchi paarththaa

Male : Nalamthaanaa nalamthaana
Udalum ullamum nalamthaanaa
Udalum ullamum nalamthaanaa

Female : Nalamthaanaa nalamthaanaa
Udalum ullamum nalamthaanaa
Udalum ullamum nalamthaanaa

Male : Adi Uttaalakkadi jinnu
Nee urutti eduththa pannu
Adi yaedhaacchum nee pannu
Ini neeyum naanum onnu

Female : Enkitta neeyum vaadaa
Ennai kattipottu podaa
Etti ponaa viamaattaen
Ennai vittuttu nee odaathadaa

Male : Aiyyayo aaththaa morahchi paarththaa
Aiyyayo aaththaa morahchi paarththaa
Aiyyo aiyyo aiyyo aiyyo aaththaa aaththaa
Ava moraichchi moraichchi moraichchi moraichchi paarththaa paarththaa

பாடகர்கள் : சிலம்பரசன், ஏர்ல் டி’சோசா மற்றும் சுசான் டி’மெல்லோ

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : …………………

பெண் : நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம்தானா

ஆண் : அய்யோ அய்யோ ஆத்தா
மொறச்சி மொறச்சி பாத்தா

ஆண் : நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம்தானா

ஆண் : நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா ஹோய்

பெண் : நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

ஆண் : அடி உட்டாலக்கடி ஜின்னு
நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒன்னு

பெண் : எங்கிட்ட நீயும் வாடா
என்னை கட்டிப்போட்டுப் போடா
எட்டிப் போனா விடமாட்டேன்
என்னை விட்டுட்டு நீ ஓடாதடா

ஆண் : அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ மொறச்சி மொறச்சி பார்த்தா
ஏ அய்யோ அய்யோ ஆத்தா
அவ மொறைச்சி மொறைச்சி பார்த்தா

ஆண் : நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

குழு : ………………

ஆண் : ………………..

குழு : ………………..

ஆண் : பம்பாய் இப்ப மும்பை ஆகிப் போனதே
சின்ன ரம்பா இப்போ தெம்பா என்னை மேயுதே

பெண் : என்பாடு இப்போ கொண்டாட்டமா ஆனதே
அட என்னன்னமோ உள்ளுக்குள்ளே தோணுதே

ஆண் : என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னோட ஒடம்புக்குள்ள நரம்பு வெடிக்குது

பெண் : எங்கேயோ துடிக்குது எண்ணத்தில அடிக்குது
எனக்கும் இந்தக் கதை ரொம்ப புடிக்குது

ஆண் : இது ஜோடி நம்பர் ஒன்னும் தாம்மா
மானாட மயிலாடலாம்மா

பெண் : அப்போ உடனே என்னை கூட்டிட்டு போமா…
ஆண் : ஓகேம்மா…

ஆண் : அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ மொறச்சி மொறச்சி பார்த்தா
ஏ அய்யோ அய்யோ ஆத்தா
அவ மொறைச்சி மொறைச்சி மொறைச்சி பார்த்தா

ஆண் : நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

பெண் : நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

ஆண் : அடி உட்டாலக்கடி ஜின்னு
நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒண்ணு

பெண் : எங்கிட்ட நீயும் வாடா
என்னை கட்டிப்போட்டுப் போடா
எட்டிப் போனா விடமாட்டேன்
என்னை விட்டுட்டு நீ ஓடாதடா

ஆண் : அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா
அய்யோ அய்யோ அய்யோ அய்யோ ஆத்தா ஆத்தா
அவ மொறச்சி மொறச்சி மொறச்சி மொறச்சி பார்த்தா பார்த்தா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here