Singer : P. Susheela

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Pattinathar

Female : Nallaar inakkamum
Ninposai nesamum nyanamum
Alaathu veru nilaiyulatho
Agamum porulum

Female : Ilaaalum suttramum maintharum
Vaazhvum ezhil udambum
Ellaam velimayakkae

Female : Iraivaa kachchi yaegampanae
Iraivaa kachchi yaegampanae…..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : பட்டினத்தார்

பெண் : நல்லார் இணக்கமும்
நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ
அகமும் பொருளும்

பெண் : இல்லாளும் சுற்றமும் மைந்தரும்
வாழ்வும் எழில் உடம்பும்
எல்லாம் வெளிமயக்கே

பெண் : இறைவா கச்சி ஏகம்பனே
இறைவா கச்சி ஏகம்பனே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here