Singers : M. S. Viswanathan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kaarmegam manasu vachcha
Kaadellaam mazhai pozhiyum
Yaer uzhavar manasu vachcha
Engaeyum nel vilaiyum

Male : Kulam parththu valai virichchaa
Koottamaa meen kidaikkum
Kolvatharkkum koduppatharkkum
Manasuthaanae karanamaam
Oo….ooh…oo…ooh…ohhha….

Female : Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu

Female : Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu

Female : Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…

Female : Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…

Female : Thattil vaiththa pattu selai
Kettu povathumillai
Thangam rendu thundaanaalum
Maaththu povathillai

Female : Kotti pona santhanaththil
Vaasam povathumillai
Kobam kondathaal ungal
Gunam povathumillai

Female : Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…

Female : Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu

Female : Vaasam ulla mullai undu
Soodum aasai vendum
Vanna vanna thottam undu
Aadum aasai vendum

Female : Manjam endru ondru undu
Nenjil kolla vendum
Mangai sonna jadaiyai
Enni kolla vendum

Female : Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…

Female : Nallaaththaan yosikkireenga
Namakenna kurainju pochu
Ellorkkum melae neega
Edhilaethaan thaazhnthu pochu

Female : Maanamthaan perisu endru
Sonna mama
Malai poae ooraar munnae
Nillu mama…

பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கார்மேகம் மனசு வச்சா
காடெல்லாம் மழை பொழியும்
ஏர் உழவர் மனசு வச்சா
எங்கேயும் நெல் விளையும்

ஆண் : குளம் பார்த்து வலை விரிச்சா
கூட்டமா மீன் கிடைக்கும்
கொள்வதற்கும் கொடுப்பதற்கும்
மனசுதானே காரணமாம்
ஓ…ஓஹ்…..ஓ…..ஓஹ்….ஓஹ்ஹ்ஹ…..

பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண் : மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா……..

பெண் : மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா……..

பெண் : தட்டில் வைத்த பட்டுச் சேலை
கெட்டுப் போவதுமில்லை
தங்கம் ரெண்டு துண்டானாலும்
மாத்துப் போவதுமில்லை

பெண் : தட்டில் வைத்த பட்டுச் சேலை
கெட்டுப் போவதுமில்லை
தங்கம் ரெண்டு துண்டானாலும்
மாத்துப் போவதுமில்லை

பெண் : கொட்டிப் போன சந்தனத்தில்
வாசம் போவதுமில்லை
கோபம் கொண்டதால் உங்கள்
குணம் போவதுமில்லை

பெண் : மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா……..

பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண் : வாசம் உள்ள முல்லை உண்டு
சூடும் ஆசை வேண்டும்
வண்ண வண்ணத் தோட்டம் உண்டு
ஆடும் ஆசை வேண்டும்

பெண் : வாசம் உள்ள முல்லை உண்டு
சூடும் ஆசை வேண்டும்
வண்ண வண்ணத் தோட்டம் உண்டு
ஆடும் ஆசை வேண்டும்

பெண் : மஞ்சம் என்று ஒன்று உண்டு
நெஞ்சில் கொள்ள வேண்டும்
மங்கை சொன்ன ஜாடையை
எண்ணிக் கொள்ள வேண்டும்

பெண் : மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா……..

பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க
நமக்கென்ன குறைஞ்சு போச்சு
எல்லோர்க்கும் மேலே நீங்க
எதிலேதான் தாழ்ந்து போச்சு

பெண் : மானம்தான் பெரிசு என்று
சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே
நில்லு மாமா……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here