Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Male : Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…oo..
Nallathor veenai seithae
Male : Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Solladi sivasakthi …….
Male : Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…
Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…
Male : Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Male : Vallamai thaaraayoo
Indha maanilam payanura
Vaazhvadharkkae
Male : Solladi sivasakthi
Enai sudar migum arivudan
Padaithuvitaai
Nila sumai ena vaazhnthida
Puriguvaiyoo
Male : Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…ooo
Male : Visai oru pandhinai pol
Aaaa….aaa…..aaaa…..aaa…..aaa…
Aaa…aaa….aaa…aa…aa…aaa…aaa….aaaaa..
Isai oru pandhinai pol
Ullam vendiya padi sellum
Udal ketten
Nasaiyaru manam ketten
Nitham navamena sudar tharum
Uyir ketten…uyir ketten….
Uyir ketten…ae….ae..ae…..
Male : Thasaiyinai thee sudinum
Siva shakthiyai paadum
Nal agam ketten
Asaivuru madhi ketten
Ivai arulvadhil unakkedhum
Thadai ulladhoo
Ivai arulvadhil unakkedhum
Thadai ulladhoo…oo…oo…oo….
Male : Nallathor veenai seithae
Adhai nalangeda
Puzhuthiyil erivathundo…
Nallathor veenai seithae
Aaa…..aaa….aaa……..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ…ஓ….
நல்லதோர் வீணை செய்தே
ஆண் : சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி…
ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ…ஓ….
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ…
ஆண் : சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
ஆண் : வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே
ஆண் : சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
நில சுமை என வாழ்ந்திட
புரிகுவையோ
ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ…ஓ….
ஆண் : விசையுறு பந்தினை போல்
ஆஆ…ஆஅ….ஆஆ….ஆஅ….ஆஅ….
ஆஅ…ஆஅ….ஆஅ…ஆ…ஆ….ஆஅ.ஆஅ…ஆஆஅ…
விசையுறு பந்தினை போல்
உள்ளம் வேண்டிய படி செல்லும்
உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும்
உயிர் கேட்டேன்…உயிர் கேட்டேன்…
உயிர் கேட்டேன்……ஏ….ஏ….ஏ….
ஆண் : தசையினை தீ சுடினும்
சிவ சக்தியை பாடும்
நல் அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கேதும்
தடை உள்ளதோ
இவை அருள்வதில் உனக்கேதும்
தடை உள்ளதோ..ஓ…ஓ…ஓ…
ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ…
நல்லதோர் வீணை செய்தே
ஆஅ…ஆஅ….ஆஅ….