Singer : Rajkumar Bharathi

Music by : L. Vaidyanathan

Male : Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Solladi sivasakthi
Enai sudarmigum arivudan padaiththuvittaai

Male : Vallamai thaaraayo
Intha maanilam payanura vaazhvatharkke
Vallamai thaaraayo
Intha maanilam payanura vaazhvatharkke
Vallamai thaaraayo
Nila sumaiyena vaazhnthida puriguvaiyo

Male : Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Solladi sivasakthi
Enai sudarmigum arivudan padaiththuvittaai

Male : Visaiyuru panthinaipol
Ullam vendiyapadi sellum udal kettaen
Visaiyuru panthinaipol
Ullam vendiyapadi sellum udal kettaen
Nasaiyaru manag ketten
Niththam navamena sudar tharuum uyir kettaen

Male : Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Solladi sivasakthi
Enai sudarmigum arivudan padaiththuvittaai

பாடகர் : ராஜ்குமார் பாரதி

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

ஆண் : வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

ஆண் : விசையுறு பந்தினைப்போல்
உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
விசையுறு பந்தினைப்போல்
உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங் கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்

ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here