Singers : L. R. Eswari and Anthony Daasan

Music by : S. Thaman

Female : Dei niruthunga da
Eppo parthalum thanni pottu
Engalayae thitturinga
Neenga enna yogiyama (Dialogue)

Female : {Ye nallavana kettavana
Aambala
Theriyaamaththaan thavikiraadaa
Pombala} (2)

Female : Ada aambalayil
Uthamana kaanala
Ini boomiyilae
Porappanu thonala

Female : Ada evanukkumae
Ponna madhikka theriyala
Ada engamela
Enna kovam puriyala….

Female : Aambalainga ellaarumae
Emaathuraan ponnungala
Aandavano aambalaiyo
Thandikkala avanungala

Female : Ponnungala eppodhumae
Bodha porulaa nenaikkuraan
Maanae thaenae mayilenu thaan
Poiyaa solli kavukkuraan

Female : Kaadhalaiyum kaamathaiyum
Onnaa thaanae nenaikkuraan
Paavamnu irangi ponaa
Pattaa pottu kudhikkuraan

Female : Ponnungalae
Ivan eppodhumae
Dhinam kattilukku mattumthaanae
Laayakkunu nenaikkuraan

Female : Kaariandhaan
Ada mudinjichinaa
Ada adutha ponna thedi
Avan naaya pola alayuraan

Female : Aambalainga ellaarumae
Emaathuraan ponnungala
Aandavano aambalaiyo
Thandikkala avanungala

Male : He hei niruthuma
Nee yaaru
Engu irunthu vanthirukka
Female : 20 varusham jail la
Irunthittu varen daa…
Male : Athaan unakku
Ponnungala pathi teriyla
Ipo kelu….(Dialogue)

Male : {Ponnungala
En padachcha kadavulae
Enga nimmadhidhaan
Poyidichae kadavulae} (2)

Male : Ava kannu rendum
Nalla paamba kadavulae
Ava paarthaa vesam
Yeruthada kadavulae

Male : Ava sirippu kooda
Thookku kayiru kadavulae
Adhula maattikkitu
Thonguromae kadavulae

Male : Aambalainga aattathathaan
Ponna vachi mudikkira nee
Indha ponnungala padachathaalae
Maatikittu thavikkira nee

Male : Aambalaikku eppodhumae
Pombalathaan sagunidaa
Eppo enna seivaalonu
Uththu neeyum kavanidaa

Male : Car-ru panam irundhuchinna
Kaala kooda pudikkuraa
Kaadhalunnu solli solli
Pocketaiyum karaikkuraa

Male : Mullaa kuththum
Ponnungala
Ada poovunu sonna kavignargala
Ada thookki pottu midhingadaa

Male : Adangaadha ponnungala
Ada thappaa valarththa
Appaakkala -dei..
Sorry machaan
Ammaakkala
Katti vachchi adingadaa….

Female : Aambalainga ellaarumae
Emaathuraan ponnungala
Aandavano aambalaiyo
Thandikkala avanungala

Female : Ye nallavana kettavana
Aambala
Theriyaamaththaan thavikiraadaa
Pombala…

Male : Yei inga paaru ma
Olunga poidu
Illa unnaiya vetittu
Naanga jail-kku poiruvom( Dialogue)

 

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகா் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

பெண் : டேய் நிறுத்துங்கடா
எப்போ பாா்த்தாலும் தண்ணி
போட்டு எங்களையே திட்டுறீங்க
நீங்க என்ன யோக்கியமா

பெண் : { ஏ நல்லவனா
கெட்டவனா ஆம்பள
தெரியாமத்தான்
தவிக்கிறாடா பொம்பள } (2)

பெண் : அட ஆம்பளையில்
உத்தமன காணல இனி
பூமியிலே பொறப்பான்னு
தோணல

பெண் : அட எவனுக்குமே
பொண்ண மதிக்க தெரியல
அட எங்க மேல என்ன
கோவம் புரியல

பெண் : ஆம்பளைங்க எல்லாருமே
ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளையோ
தண்டிக்கல அவனுங்கள

பெண் : பொண்ணுங்கள
எப்போதுமே போத பொருளா
நெனைக்குறான் மானே தேனே
மயிலேனுதான் பொய்யா
சொல்லி கவுக்குறான்

பெண் : காதலையும்
காமத்தையும் ஒன்னா
தானே நெனைக்குறான்
பாவம்னு இறங்கிப் போனா
பட்டா போட்டு குதிக்குறான்

பெண் : பொண்ணுங்களே
இவன் எப்போதுமே தினம்
கட்டிலுக்கு மட்டும்தானே
லாயக்குனு நெனைக்குறான்

பெண் : காரியந்தான் அட
முடிஞ்சிச்சினா அட அடுத்த
பொண்ண தேடி அவன் நாய
போல அலையுறான்

பெண் : ஆம்பளைங்க எல்லாருமே
ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளையோ
தண்டிக்கல அவனுங்கள

ஆண் : ஹே ஹே
நிறுத்துமா நீ யாரு
எங்க இருந்து வந்திருக்க
பெண் : இருவது வருசம்
ஜெயில்ல இருந்திட்டு
வாறேன்டா
ஆண் : அதான் உனக்கு
பொண்ணுங்கள பத்தி
தெரியல இப்போ கேளு

ஆண் : { பொண்ணுங்கள
ஏன் படைச்ச கடவுளே
எங்க நிம்மதிதான்
போயிடிச்சே கடவுளே } (2)

ஆண் : அவ கண்ணு
ரெண்டும் நல்ல பாம்பா
கடவுளே அவ பார்த்தா
விஷம் ஏறுதடா கடவுளே

ஆண் : அவ சிரிப்பு கூட
தூக்கு கயிறு கடவுளே
அதுல மாட்டிக்கிட்டு
தொங்குறோமே கடவுளே

ஆண் : ஆம்பளைங்க
ஆட்டத்ததான் பொண்ண
வச்சி முடிக்கிற நீ இந்த
பொண்ணுங்கள படைச்சதாலே
மாட்டிகிட்டு தவிக்கிற நீ

ஆண் : ஆம்பளைக்கு
எப்போதுமே பொம்பளதான்
சகுனிடா எப்போ என்ன
செய்வாளோன்னு உத்து
நீயும் கவனிடா

ஆண் : காரு பணம்
இருந்துச்சின்னா கால
கூட புடிக்குறா காதலுன்னு
சொல்லி சொல்லி
பாக்கெட்டையும் கரைக்குறா

ஆண் : முள்ளா குத்தும்
பொண்ணுங்கள அட பூவுன்னு
சொன்ன கவிஞர்கள அட தூக்கி
போட்டு மிதிங்கடா

ஆண் : அடங்காத பொண்ணுங்கள
அட தப்பா வளர்த்த அப்பாக்கள
டேய் சாாி மச்சான் அம்மாக்கள
கட்டி வச்சி அடிங்கடா

பெண் : ஆம்பளைங்க எல்லாருமே
ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளையோ
தண்டிக்கல அவனுங்கள

பெண் : ஏ நல்லவனா
கெட்டவனா ஆம்பள
தெரியாமத்தான்
தவிக்கிறாடா பொம்பள

ஆண் : ஏய் இங்க பாரு மா
ஒழுங்கா போயிடு இல்ல
உன்னைய வெட்டிட்டு நாங்க
ஜெயிலுக்கு போயிருவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here