Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Male : Nalliravil palliyarai naadagamthaan
Sarasam sarasam sarasam sarasam sarasam
Female : Kanni manam unnidaththil kaalamellaam
Saranam saranam saranam saranam saranam
Male : Sollaathathai naan mella mella sollavaa
Female : Ammaadiyo naan chinna ponnu allavaa

Male : Angangae naan thodathoda
Angangal thaan sudasuda
Anaikkaiyil poomeni vaada

Female : Ammammaa oh silirkkithu
Engengayo inikkuthu
Aasai thaenaaru oorumo

Male : Annam konjam pakkam vanthaal
Innum innum thiththikkum
Female : Mannan innum solli thanthaal
Inbamellaam santhikkum

Male : Nalliravil palliyarai naadagamthaan
Sarasam sarasam sarasam sarasam sarasam
Female : Kanni manam unnidaththil kaalamellaam
Saranam saranam saranam saranam saranam
Male : Sollaathathai naan mella mella sollavaa
Female : Ammaadiyo naan chinna ponnu allavaa

Male : Anbu chinnam padhikkavo
Inba thaenil kulikkavo
Idhaivida yaegaantham yaedhu

Female : Ellaam indru purinthathu
Sorkkam ondru therinthathu
Melum naan kooda vendumo

Male : Katti kondum otti kondum
Kattru konda paadangal
Female : Kanni pennin nenjil nirkkum
Kadhal devan vedhangal

Male : Nalliravil palliyarai naadagamthaan
Sarasam sarasam sarasam sarasam sarasam
Female : Kanni manam unnidaththil kaalamellaam
Saranam saranam saranam saranam saranam
Male : Sollaathathai naan mella mella sollavaa
Female : Ammaadiyo naan chinna ponnu allavaa

Male : Sollaathathai naan hahaa….haah
Female : Ammaadiyo naan hahaa….haah

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான்
ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம்
பெண் : கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஆண் : சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
பெண் : அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா

ஆண் : அங்கங்கே நான் தொடத்தொட
அங்கங்கள் தான் சுடச்சுட
அணைக்கையில் பூமேனி வாட

பெண் : அம்மம்மா ஓஹ் சிலிர்க்குது
எங்கெங்கேயோ இனிக்குது
ஆசை தேனாறு ஊறுமோ….

ஆண் : அன்னம் கொஞ்சம் பக்கம் வந்தால்
இன்னும் இன்னும் தித்திக்கும்
பெண் : மன்னன் இன்னும் சொல்லி தந்தால்
இன்பமெல்லாம் சந்திக்கும்…..

ஆண் : நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான்
ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம்
பெண் : கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஆண் : சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
பெண் : அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா

ஆண் : அன்பு சின்னம் பதிக்கவோ
இன்பத் தேனில் குளிக்கவோ
இதைவிட ஏகாந்தம் ஏது

பெண் : எல்லாம் இன்று புரிந்தது
சொர்க்கம் ஒன்று தெரிந்தது
மேலும் நான் கூற வேண்டுமோ

ஆண் : கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும்
கற்றுக் கொண்ட பாடங்கள்
பெண் : கன்னிப் பெண்ணின் நெஞ்சில் நிற்கும்
காதல் தேவன் வேதங்கள்…

ஆண் : நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான்
ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம்
பெண் : கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஆண் : சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
பெண் : அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா

ஆண் : சொல்லாததை நான் ஹஹா…..ஹாஹ்
பெண் : அம்மாடியோ நான் ஹஹா…..ஹாஹ்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here