Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Nallorgal unnai paaraatta vendum
Nalamaaga nooraandu nee vaazha vendum
Kaaviyam pesum poo mugam paarthaal
Oviyam kooda naanumae
Engae naanum sendraalum …mmm…
Endhan ullam maaraadhu…uu…
Kannaal unnai kaanaamal
Thookkam ingae vaaraadhu
Anbae unnaal gangai vellam
Nenjil pongaadho

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்
காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்
ஓவியம் கூட நானுமே
எங்கே நானும் சென்றாலும்….ம்ம்ம்ம்
எந்தன் உள்ளம் மாறாது…ஊ
கண்ணால் உன்னை காணாமல்
தூக்கம் இங்கே வாராது
அன்பே உன்னால் கங்கை வெள்ளம்
நெஞ்சில் பொங்காதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here