Singer : S. Janaki

Music by : K. V. Mahadevan

Female : Nalangu paadava paadava paadava
Pon vilangu sooda pogum
Naerthilae aadavaa
Nalangu paadava paadava aa vaa vaa
Nalangu paadava paadava aa vaa vaa

Female : {Maaligaiyin vaasalaiyae
Thiranthu vaippaanga
Poo maalai pottu varaverkka
Kaathiruppaanga} (2)

Female : Vanakkam solvanga
Virunthu veippaanga
Vanakkam solvanga
Virunthu veippaanga
Vaaram maadham varusham
Paarthu vaazhthiduvanga

Female : Nalangu paadava paadava paadava
Pon vilangu sooda pogum
Naerthilae aadavaa
Nalangu paadava paadava aa vaa vaa

Female : Paasamendra kootukullae
Pootti veippanga
Unnai padam eduthu
Per ezhuthi maatti veippanga} (2)

Female : Kaaval nippaanga
Kadamai seivanga
Kaaval nippaanga
Kadamai seivanga
Kaalai maalai naeram
Paarthu kaathiruppanga

Female : Nalangu paadava paadava paadava
Pon vilangu sooda pogum
Naerthilae aadavaa
Nalangu paadava paadava aa vaa vaa

Female : Seer sumandhu maamam
Engae varugiraan
Selvamagal unadhu kaiyai thodugiraan
Uttra vaelai nerungudhu
Gettimaelam muzhangudhu
Unadhu vaazhvil pudhiya paadam thodanguthu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா
நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா

பெண் : {மாளிகையின் வாசலையே
திறந்து வைப்பாங்க
பூ மாலை போட்டு வரவேற்க
காத்திருப்பாங்க} (2)

பெண் : வணக்கம் சொல்வாங்க
விருந்து வைப்பாங்க
வணக்கம் சொல்வாங்க
விருந்து வைப்பாங்க
வாரம் மாதம் வருஷம்
பார்த்து வாழ்த்திடுவாங்க

பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா

பெண் : {பாசமென்ற கூட்டுக்குள்ளே
பூட்டி வைப்பாங்க
உன்னை படமெடுத்துப்
பேரெழுதி மாட்டி வைப்பாங்க} (2)

பெண் : காவல் நிப்பாங்க
கடமை செய்வாங்க
காவல் நிப்பாங்க
கடமை செய்வாங்க
காலை மாலை நேரம்
பார்த்து காத்திருப்பாங்க

பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா
பொன் விலங்கு சூடப்போகும்
நேரத்திலே ஆடவா
நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா

பெண் : சீர் சுமந்து மாமன்
எங்கே வருகிறான்
செல்வமகள் உனது கையைத் தொடுகிறான்
உற்ற வேளை நெருங்குது
கெட்டிமேளம் முழங்குது
உனது வாழ்வில் புதிய பாடம் தொடங்குது…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here