Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Nalvaazhthu naan solluven
Nallapadi vaazhgavendru

Male : Nalvaazhthu naan solluven
Nallapadi vaazhgavendru
Kalyaana kovililae
Kanavan oru dheivam ammaa
Kalyaana kovililae
Kanavan oru dheivam ammaa

Male : Nalvaazhthu naan solluven
Nallapadi vaazhgavendru
Nallapadi vaazhgavendru

Male : Harae raam

Chorus : Harae raam

Male : Harae raam

Chorus : Harae raam

Male : Sri harae krishna harae krishna

All : Harae krishna harae krishna harae raam…

Male : Harae raam

Chorus : Harae raam

Male : Harae raam

Chorus : Harae raam

Male : Sri harae krishna harae krishna

All : Harae krishna harae krishna harae raam…

Male : Poduvadhu pon thaali
Thaali oru pon vaeli
Poduvadhu pon thaali
Thaali oru pon vaeli

Male : Vaeliyinai thaandaadhae
Vaedhanaiyil vaangaathae

Male : Maada puraavilum jodi puraa undu
Jodiyai pirindha pin vaazhum puraa illai yaen…yaen
Maada puraavilum jodi puraa undu
Jodiyai pirindha pin vaazhum puraa illai yaen…yaen

Male : Adhu thaan maanam …..
Aahaa haa… one two three four five six
Seven eight badhil badhil badhil

Male : Nalvaazhthu naan solluven
Nallapadi vaazhgavendru
Nallapadi vaazhgavendru

Male : Harae raam

Chorus : Harae raam

Male : Harae raam

Chorus : Harae raam

Male : Sri harae krishna harae krishna

All : Harae krishna harae krishna harae raam…

Male : Harae raam

Chorus : Harae raam

Male : Harae raam

Chorus : Harae raam

Male : Sri harae krishna harae krishna

All : Harae krishna harae krishna harae raam…

Male : Maappillaiyai veruthaalum
Vaasal padi thaandaadhae
Maappillaiyai veruthaalum
Vaasal padi thaandaadhae
Kobam kondu udhaithaalum
Kondavanai marakkaadhae

Male : Yaaridam kurai illai
Yaaridam thavarillai
Vaazhvadhu oru murai
Vaazhthattum thalaimurai
Vaa ha vaa

Male : Yaaridam kurai illai
Yaaridam thavarillai
Vaazhvadhu oru murai
Vaazhthattum thalaimurai
Vaa ha vaa
Aahaa haa… one two three four five six
Seven eight badhil badhil badhil

Male : ……………………………..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று

ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே
கணவன் ஒரு தெய்வமம்மா
கல்யாண கோவிலிலே
கணவன் ஒரு தெய்வமம்மா

ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
நல்லபடி வாழ்கவென்று

ஆண் : ஹரே ராம்

குழு : ஹரே ராம்

ஆண் : ஹரே ராம்

குழு : ஹரே ராம்

ஆண் : ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

அனைவரும் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்

ஆண் : ஹரே ராம்

குழு : ஹரே ராம்

ஆண் : ஹரே ராம்

குழு : ஹரே ராம்

ஆண் : ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

அனைவரும் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்

ஆண் : போடுவது பொன் தாலி
தாலி ஒரு பொன்வேலி
போடுவது பொன் தாலி
தாலி ஒரு பொன்வேலி

ஆண் : வேலியினை தாண்டாதே
வேதனையை வாங்காதே

ஆண் : மாட புறாவில் ஜோடி புறா உண்டு
ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன்
குழு : ஏன்
ஆண் : மாட புறாவில் ஜோடி புறா உண்டு
ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன்
குழு : ஏன்

ஆண் : அதுதான் மானம் ஆஹாஹா………
ஆஹா ஹா……ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ்
செவன் எய்ட் பதில் பதி பதில்

ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
நல்லபடி வாழ்கவென்று

ஆண் : ஹரே ராம்

குழு : ஹரே ராம்

ஆண் : ஹரே ராம்

குழு : ஹரே ராம்

ஆண் : ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

அனைவரும் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்

ஆண் : ஹரே ராம்

குழு : ஹரே ராம்

ஆண் : ஹரே ராம்

குழு : ஹரே ராம்

ஆண் : ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

அனைவரும் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்

ஆண் : மாப்பிள்ளையை வெறுத்தாலும்
வாசல் படி தாண்டாதே
மாப்பிள்ளையை வெறுத்தாலும்
வாசல் படி தாண்டாதே
கோபம் கொண்டு உதைத்தாலும்
கொண்டவனை வதைக்காதே

ஆண் : யாரிடம் குறை இல்லை
யாரிடம் தவறில்லை
வாழ்வது ஒரு முறை
வாழ்த்தட்டும் தலைமுறை
வா ஹ வா

ஆண் : யாரிடம் குறை இல்லை
யாரிடம் தவறில்லை
வாழ்வது ஒரு முறை
வாழ்த்தட்டும் தலைமுறை
வா ஹ வா
ஆஹா ஹா…..ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ்
செவன் எய்ட் பதில் பதி பதில்

ஆண் : …………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here