Singer :  Ilayaraja

Music by : Ilayaraja

Male : Nalveenai naadham en ullam ketkum
Pollaadha sogam ennodu pogum
Nallorin vaazhthu poiyaaga aachae
Pollorin needhi meiyaagi pochae
Neerindri vaazhgindra neeraambal ingae
Verodu naam kanda inbangal engae
Pan paadum vaanampaadigal andru
Paadaadha vaanampaadi indru

Male : Azhagae amudhae
Poonthendral thaalaattum poonjolaiyae
Kannaae kaniyae
Kannodu kavi paadum ponnoonjalae
Vaazhkkaiyae pudhiraanadhu
Idhu yen endru nee solvaaiyo
Naalumae thuyaraanadhae
Pazhi paavangal sumaiyaanadhae

Male : Azhagae amudhae
Poonthendral thaalaattum poonjolaiyae
Kannaae kaniyae
Kannodu kavi paadum ponnoonjalae

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நல் வீணை நாதம் என்னுள்ளம் கேட்கும்
பொல்லாத சோகம் என்னோடு போகும்
நல்லோரின் வாழ்த்து பொய்யாக ஆச்சே
பொல்லோரின் நீதி மெய்யாகி போச்சே
நீரின்றி வாழ்கின்ற நீராம்பல் இங்கே
வேரொடு நாம் கண்ட இன்பங்கள் எங்கே
பண்பாடும் வானம்பாடிகள் அன்று
பாடாத வானம்பாடி இன்று

ஆண் : அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே..
வாழ்க்கையே புதிரானதே
இது ஏனென்று நீ சொல்வாயோ
நாளுமே…… துயரானதே
பழி பாவங்கள் சுமையானதே

ஆண் : அழகே அமுதே
பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே
கண்ணே கனியே
கண்ணோடு கவி பாடும் பொன்னூஞ்சலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here