Singers : T. R. Mahalingam and Sirkazhi Govindarajan

Music by : Kunnakudi Vaidyanathan

Male : Namasivaayam ena solvomae
Nanmaigal aayiram kolvomae
Namasivaayam ena solvomae

Male : Naarayanaa ena solvomae
Naalvagai thunbathai velvomae
Naarayanaa ena solvomae

Male : Velli pani malaiyil amarnthirupaan
Velli pani malaiyil amarnthirupaan
Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa…
Vaedhangal paadida magizhndhirupaan

Male : Palli kondaan thirumaal paarkadalil
Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa…
Haa…aa….aa….aa….aa….aa….aa…
Palli kondaan thirumaal paarkadalil
Ullathilum irupaan arul vadivil nam

Male : Namasivaayam ena solvomae
Nanmaigal aayiram kolvomae

Male : Naarayanaa ena solvomae
Naalvagai thunbathai velvomae

Male : Malaimagal magizhnthida managkondaan
Andha mangaikku maeniyil idam thanthaan
Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa…
Haa…aa….aa….aa….aa….aa….aa…
Male : Alai magal madiyil aadiyavan andha
Annaiyai maarbil soodiyavan

Male : Kalaimanam migundhidum thamizh thandhaan
Male : Gaanangal pirandhida arul thandhaan
Male : Kalaimanam migundhidum thamizh thandhaan
Male : Gaanangal pirandhida arul thandhaan

Male : Nilatharum sivanai nadubavan naan
Male : Naan nediyavan pugalai paadubavan
Male : Nilatharum sivanai nadubavan naan
Male : Naan nediyavan pugalai paadubavan

Male : Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa…
Haa…aa….aa….aa….aa….aa….aa…
Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa…

Male : Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa…
Haa…aa….aa….aa….aa….aa….aa…
Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa…
Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa…

Male : Namasivaayam ena solvomae
Nanmaigal aayiram kolvomae

Male : Naarayanaa ena solvomae
Naalvagai thunbathai velvomae

Male : Om namoshivaaya

Male : Om hari om naarayanaaya namaha

பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
நமசிவாயம் எனச் சொல்வோமே

ஆண் : நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
நாராயணா எனச் சொல்வோமே

ஆண் : வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான்
ஹா…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான்
வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான்

ஆண் : பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில்
ஹா…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில்
உள்ளத்திலும் இருப்பான் அருள் வடிவில்

ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே

ஆண் : நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே

ஆண் : மலைமகள் மகிழ்ந்திட மணங் கொண்டான்
அந்த மங்கைக்கு மேனியில் இடம் தந்தான்
ஹா…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஆண் : அலைமகள் அன்பில் ஆடியவன் அந்த
அன்னையை மார்பில் சூடியவன்

ஆண் : கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
ஆண் : கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
ஆண் : கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
ஆண் : கானங்கள் பிறந்திட அருள் தந்தான்

ஆண் : நிலை தரும் சிவனை நாடுபவன் நான்
ஆண் : நான் நெடியவன் புகழைப் பாடுபவன்
ஆண் : நிலை தரும் சிவனை நாடுபவன் நான்
ஆண் : நான் நெடியவன் புகழைப் பாடுபவன்

ஆண் : ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….

ஆண் : ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….

ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே

ஆண் : நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே

ஆண் : ஓம் நமசிவாய

ஆண் : ஹரி ஓம் நாராயணாய நமஹ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here