Singer : K. J. Jesudass

Music by : M. S. Viswanathan

Male : Nambikkai vaiththuvidu
Nambikkai vaiththuvidu
Nambikkai vaiththuvidu
Dheivanaayagi kai koduppaal
Nalla naal varum kann thirappaal

Male : Ambigai enbaval annaiyadi
Nee aval madiyaadum pillaiyadi
Ambiai enbaval annaiyadi
Nee aval madiyaadum pillaiyadi

Male : Nambikkai vaiththuvidu
Dheivanaayagi kai koduppaal
Nalla naal varum kann thirappaal
Nalla naal varum kann thirappaal

Male : Sokka pon thee vaiththu suttaalum ennaagum
Sobhikkum maenmelum
Sodhikkum neraththil paadikkum nenanal
Saathikkum ennaalum

Male : Indru natta vidhai
Naalai nalla maramaagi aayiram poo pookkum
Seiyum thiyaagangalum niyaaya dheepangalum
Sollum paadhaikku kai kaattum
Kannukkul ezhum eeram mellaththaanae theerum

Male : Iravuggal yaavum vidinthu vidum
Iravuggal yaavum vidinthu vidum
Ketta kanavugal yaavum kalainthuvidum
Ketta kanavugal yaavum kalainthuvidum

Male : Nambikkai vaiththuvidu
Dheivanaayagi kai koduppaal
Nalla naal varum kann thirappaal
Nalla naal varum kann thirappaal

Male : Dheivaththin mael unthan paaraththai podammaa
Sogangal thoolaagum
Kallukkul vaazhgindra thaeraikkum sorittu
Kaappaval thaayaagum

Male : Kaalam koodum varai kaayam aarum varai
Konjam thaangidu penn maanae
Indru aatti vaippaal pinbu saerthanaippaal
Antha thaayumor pennthaanae
Ammammaa edhirkaalam ennam polaeyaagum

Male : Mudivugal yaavum thaai vasamthaan….aa…
Mudivugal yaavum thaai vasamthaan
Seiyum muyarchchigal maaththiram nam vasamthaan
Seiyum muyarchchigal maaththiram nam vasamthaan

Male : Nambikkai vaiththuvidu
Dheivanaayagi kai koduppaal
Nalla naal varum kann thirappaal
Nalla naal varum kann thirappaal…..

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நம்பிக்கை வைத்துவிடு
நம்பிக்கை வைத்துவிடு
நம்பிக்கை வைத்துவிடு
தெய்வநாயகி கைக் கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

ஆண் : அம்பிகை என்பவள் அன்னையடி
நீ அவள் மடியாடும் பிள்ளையடி
அம்பிகை என்பவள் அன்னையடி
நீ அவள் மடியாடும் பிள்ளையடி

ஆண் : நம்பிக்கை வைத்துவிடு
தெய்வநாயகி கைக் கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

ஆண் : சொக்கப் பொன் தீ வைத்து சுட்டாலும் என்னாகும்
சோபிக்கும் மேன்மேலும்
சோதிக்கும் நேரத்தில் பாதிக்கும் நெஞ்சங்கள்
சாதிக்கும் எந்நாளும்

ஆண் : இன்று நட்ட விதை
நாளை நல்ல மரமாகி ஆயிரம் பூப் பூக்கும்
செய்யும் தியாகங்களும் நியாய தீபங்களும்
செல்லும் பாதைக்கு கைக் காட்டும்
கண்ணுக்குள் எழும் ஈரம் மெல்லத்தானே தீரும்

ஆண் : இரவுகள் யாவும் விடிந்து விடும்…….
இரவுகள் யாவும் விடிந்து விடும்
கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும்
கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும்

ஆண் : நம்பிக்கை வைத்துவிடு
தெய்வநாயகி கைக் கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

ஆண் : தெய்வத்தின் மேலுந்தன் பாரத்தை போடம்மா
சோகங்கள் தூளாகும்
கல்லுக்குள் வாழ்கின்ற தேரைக்கும் சோறிட்டு
காப்பவள் தாயாகும்

ஆண் : காலம் கூடும் வரை காயம் ஆறும் வரை
கொஞ்சம் தாங்கிடு பெண் மானே
இன்று ஆட்டி வைப்பாள் பின்பு சேர்த்தணைப்பாள்
அந்த தாயுமோர் பெண்தானே
அம்மம்மா எதிர்காலம் எண்ணம் போலேயாகும்

ஆண் : முடிவுகள் யாவும் தாய் வசம்தான்……ஆ…..
முடிவுகள் யாவும் தாய் வசம்தான்
செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான்
செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான்

ஆண் : நம்பிக்கை வைத்துவிடு
தெய்வநாயகி கைக் கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here